செவ்வாய் கிழமையில் நவகிரக சன்னதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு செந்நிறப்பூக்களை மாலையாக தொடுத்து, விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். 1008 முறை அச்சன்னதியை சுற்றி வர ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். அதேசமயம் வீடு, நிலம், போன்ற சொத்துக்களை வாங்க செவ்வாய் பகவான் வழிவகுப்பார்.