Home ஆன்மீக தகவல் விஷ்ணு பகவானின் காயத்ரி மந்திரம் | Vishnu gayatri mantra lyrics in tamil

விஷ்ணு பகவானின் காயத்ரி மந்திரம் | Vishnu gayatri mantra lyrics in tamil

0
விஷ்ணு பகவானின் காயத்ரி மந்திரம் | Vishnu gayatri mantra lyrics in tamil

விஷ்ணு காயத்ரி மந்திரம்: பெருமாளின் 9 அவதாரங்களில் ஒன்று விஷ்ணு அவதாரம். அவ்விஷ்ணு பகவானின் முழு அருளையும் பெற கீழுள்ள காயத்ரி மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்ம கஷ்டங்கள் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை வாழ வழி வகுக்கும்.

ஓம் நாராயணாய வித்மஹே
வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் விஷ்ணுதேவாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

ஓம் த்ரைலோக்யமோஹனாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ்ப்ரசோதயாத்

ஓம்ஸ்ரீவிஷ்ணவேச வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

ஓம் லக்ஷ்மீநாதாய வித்மஹே
சக்ரதராய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

ஓம் தாமோதராய வித்மஹே
சதுர்புஜாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

இதேபோல் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு சிறப்பு மந்திரம் உள்ளது. ஸ்ரீ விஷ்ணு பகவானை மனதில் நினைத்து, இம்மந்திரத்தை கூறி பூஜை செய்து வந்தால், அவரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here