Follow these 10 Vastu tips to bring happiness to your home | இந்த 10 வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுங்கள், வீட்டில் மகிழ்ச்சி இருக்கும்
வாஸ்து சாஸ்திர முறையை நாம் கடைப்பிடிப்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் வீட்டில் சேரும் என்பது ஐதீகம்.
இந்தப் பதிவில் சிறந்த 10 வாஸ்து குறிப்புகளை தெரிந்து கொள்வோம்…
வீட்டில் உள்ள அலமாரியை வடக்கு திசையில் அமைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அலமாரிக்கு அருகில் விளக்குமாறு அல்லது அழுக்கு பொருட்களை வைக்க கூடாது.
வாரத்தில் ஒரு நாள் (வியாழன் தவிர) தண்ணீரில் உப்பு கலந்து வீட்டை துடைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.
வீட்டின் வடகிழக்கு மூலையில் கண்ணாடி பாட்டிலில் உப்பை வைத்திருப்பது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.
குளியலறையைப் பயன்படுத்திய பிறகு கதவுகளைத் திறந்து வைக்கக் கூடாது. இதனால் எதிர்மறை ஆற்றல் வரும் அபாயம் உள்ளது.
சமையலறை அல்லது குளியலறை குழாயில் இருந்து தண்ணீர் சொட்டுவதும் வாஸ்துவில் சாதகமற்றதாக கருதப்படுகிறது.
வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் துளசி செடியை நடுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படுவதுடன் குடும்பச் சண்டைகள் விலகும்.
வாஸ்துவில் தூங்கும் போது கண்ணாடியில் உங்கள் முகத்தை காண்பது நல்லதல்ல. இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படும்.
வீட்டில் எங்காவது கண்ணாடி உடைந்திருந்தால் உடனே தூக்கி எறியுங்கள். இது எதிர்மறையை கொண்டு வருகிறது.
முட்கள் உள்ள செடிகளை வீட்டில் நடக்கூடாது.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]