Vastu tips things not to keep inside bedroom Tamil | பெட்ரூம் வாஸ்து | Things shouldn’t be kept in bedrooms, according to Vastu, vastu tips Tamil, vastu shastra tips Tamil, things not to keep in bedroom
படுக்கை அறை வாஸ்து குறிப்புகள் | Bedroom Vastu Tips In Tamil
வீட்டின் ஒவ்வொரு அறையும் முக்கியமானது என்றாலும், குறிப்பாக படுக்கையறை நம் வாழ்வில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உங்கள் படுக்கை அறையில் வாஸ்து குறைபாடு இருந்தால் அது பலவிதமான எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி கணவன் மனைவி இடையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
வாஸ்து படி உங்கள் படுக்கையறையில் இருந்து நீங்கள் அகற்ற வேண்டிய பொருட்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்:
- உங்கள் படுக்கை அறையில் எந்த கடவுளின் படமும் இருக்கக் கூடாது.
- இதேபோன்று மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் (பகவத் கீதை, குரான், பைபிள்) இருக்கக் கூடாது. எப்படி இருந்தால் அதனை உடனே வேறு இடத்துக்கு மாற்றி வையுங்கள்.
- உங்களது Bed-யில் போர்வை, தலையணை உரை, போன்றவை கருப்பு நிறத்தில் பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்துவதால் கணவன், மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
- படுக்கையறையில் தாஜ்மஹால் படத்தை வைக்க வேண்டாம். தாஜ்மஹால் அன்பின் அடையாளம் ஆனால் உண்மையில் அது ஒரு கல்லறை.
உங்கள் படுக்கை அறையில் இந்த வாஸ்து தவறுகளை செய்திருந்தால் உடனே சரி செய்யுங்கள். மேலும் இது சம்பந்தமான உங்களது கருத்துக்களுக்கு கமெண்ட் செய்யவும். சர்வம் சக்தி மயம்..!!
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]
பீரோ எந்த திசையில் வைக்க வேண்டும், பெட்ரூம் வாஸ்து, படுக்கையறை வாஸ்து அளவு, வடமேற்கு படுக்கையறை, பாத்ரூம் வாஸ்து அளவுகள், படுக்கையறையில், கட்டில் வாஸ்து, கிழக்கு பார்த்த வீட்டில் பீரோ வைக்கும் திசை