Arulmigu Adi Vaitheeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Adi Vaitheeswarar Temple
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:
ஆதி வைத்தீஸ்வரர்
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
மயிலாடுதுறை
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
பெற்றோரான உமையும் ஈசனும் நீராட, முருகன் தன் வேலைத் தூக்கி எறிந்து இடத்தில் உருவானதுதான் சுப்பிரமணிய நதி. தற்போது இதன் பெயர் மண்ணியாறு. ஆலயத்தின் தென்புறத்தில் இந்த வற்றாத நதி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த ஆலயத்திலுள்ள இறைவன், இறைவி முத்துக்குமார சுவாமி அனைவரின் சன்னதிகள் மட்டுமல்ல; பெயர்களும் செவ்வாய் தோஷம் போக்கும் நவகிரகத் தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைப்பிலே அமைந்துள்ளன. மாதக் கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரை மாதப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை ஆகிய திங்களில் வைத்தீஸ்வரன், தையல்நாயகி மற்றும் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பழைமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது பழுதுபட்டுள்ளது. இரண்டு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:
செவ்வாய் தோஷ தலம், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில்.
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:
மாதக் கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரை மாதப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை.
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
செவ்வாய் தோஷம் நீங்கவும், கட்டியோ, தேமலோ அல்லது தோல் நோய் ஏதாவது தோன்றினால் அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
வெல்லக் கட்டிகளை கொண்டுவந்து தீர்த்த குளத்தில் கரைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Adi Vaitheeswarar Temple:
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில்
மயிலாடுதுறை
நாகபட்டினம்.
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]