Today Rasi Palan in Tamil | இன்றைய ராசிபலன்
Daily Horoscope – Today Rasi Palan – Today panchangam tamil – இன்றைய பஞ்சாங்கம்
மேஷம் – Rasi palan today Masam – Aries
- பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அடையும்.
- சில முக்கியமான முடிவுகளை எடுப்பதையும் தள்ளி வையுங்கள்
- உங்களது தொழில் அல்லது உங்களைச் சார்ந்த படைப்புகள் மீது நம்பிக்கை வையுங்கள்.
- நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்.
- முடிந்தவரை தொலைதூரப் பயணங்களை தவிர்க்கவும்.
- சொத்துகள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
- சுய தொழிலில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
ரிஷபம் – Rasi palan today Rishabam – Taurus
- மனதளவில் என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.
- நேர விரயத்தை தவிர்ப்பதால் பல வாய்ப்புகள் நாடி வரும்.
- இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
- முடிந்தவரை பயணத்தைத் தவிருங்கள்.
- பிரிந்த குடும்பம் சேர்வதற்கு வாய்ப்பு அதிகம்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம்.
- சகோதர சகோதரிகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
- வார்த்தையில் நிதானம் தேவை.
மிதுனம் – Rasi palan today Mithunam – Gemini
- சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும்.
- நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமையப் போகின்றது.
- பணியிடங்களில் உயர் அதிகாரிகளுடன் சில மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
- புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
- நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
- பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு வெற்றி உண்டாகும்.
- கல்வி பணிகளில் உள்ளவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம்.
- நீண்ட தூரம் பயணத்தின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
கடகம் – Rasi palan today kadagam – Cancer
- உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
- வீண் விவாதத்தை தவிருங்கள்.
- வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
- எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காவிட்டாலும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும்.
- கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும் வாய்ப்புகள் உண்டு.
- கணவன் மனைவி உறவு வலுப்பெறும்.
- மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
சிம்மம் – Rasi palan today simmam – Leo
- சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும்.
- ஆண்களுக்கு தொழிலில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்.
- தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண செய்தி வந்து சேரும்.
- உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
- வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
- வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
- பணிச்செயும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்.
கன்னி – Rasi palan today Kanni- Virgo
- உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
- சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
- பத்திரிக்கைத்துறை, கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும்.
- கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
- உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
- போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு.
- உங்கள் தவறுகளை உணரும் நாள்.
- புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும்.
துலாம் – Rasi palan today Thulam – Libra
- பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.
- உங்களது வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
- எந்த செயல் செய்தாலும் அதை நீண்ட யோசனைக்கு பின்பு செய்யுங்கள்.
- விசா தொடர்பான காரியங்களில் துவங்குவதற்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும்.
- எனினும் வரவிற்கேற்ற செலவுகளை சாமாளிப்பீர்கள்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டு.
- கணவன் மனைவிக்குள் விவாதங்கள் மூலம் வீண் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் மௌனம் காப்பது மிகவும் நல்லது.
விருச்சிகம் – Rasi palan today viruchigam – Scorpio
- சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும்.
- திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும்.
- சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- நீண்ட நாள் வியாபாரத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் நீங்கும்.
- பண லாபம் பெறுவீர்கள்.
- எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள்.
- நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உதவிகளை பெறுவீர்கள்.
- மன மகிழ்ச்சி ஏற்படும்.
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தனுசு – Rasi palan today Dhanusu – Sagittarius
- புதிய தொழில் முயற்சிகள் அமோக வெற்றி தரும்.
- தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.
- புதிய வேலை தேட முயற்சி செய்பவர்களுக்கு என்று வேலை கிடைக்கும்.
- நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
- மனதில் தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.
- தொழிலாளர்களால் லாபம் பெறுவீர்கள்.
- நண்பர்களால் மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்படுவீர்கள்.
- தேவையில்லாத கோபத்தை தவிர்க்கவும்.
மகரம் – Rasi palan today Magaram – Capricorn
- நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
- சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும் இருப்பினும் வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள்.
- திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.
- நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
- முடிந்தவரை வாக்குவாதத்தில் ஈடுபடுவது ஏன் தவிர்க்கவும்.
- இவைகளில் ஆதாயம் உண்டாகும்.
கும்பம் – Rasi palan today Kumbam – Aquarius
- பெண்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
- தேவையற்ற கவலைகளை தவிர்த்திடுங்கள்.
- கல்வியில் புதிய வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனை மனதில் உதயமாகும்.
- நீண்ட நாளாக நிலவி வந்து ஒரு பெரிய பிரச்சனை என்று நீங்கும்.
- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும்.
- பணவரவு தாராளமாக அமையும் வாய்ப்புகள் உண்டு.
- எதிர்பார்த்த செய்தி நல்ல செய்தியாக வந்து சேரும்.
மீனம் – Rasi palan today Meenam – Pisces
- கல்வியில் உயர்வு கிட்டும்.
- கோப்புகளை பத்திரமாக கையாளுங்கள்.
- இன்று காதல் செய்தி நன்மை கிடைக்கும்.
- வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப சிந்தனை கொண்டு இருப்பார்கள்.
- வார்த்தைகளை கவனித்து உபயோகப்படுத்துங்கள்.
- வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும்.
- கையெழுத்து இடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதைப்போன்ற பல மகிமைமிக்க மந்திரங்களை காண கிளிக் செய்யவும் மந்திரம்
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]
Indraya rasi palan sun tv, indraya rasi palan dinakaran, indraya rasi palan dinamalar, indraya rasi palan astrosage, indraya rasi palan calendar, dailythanthi indraya rasi palan, indraya rasi palan zee tamil, indraya rasi palan simha rasi, indraya rasi palan astroved, sun tv indraya rasi palan, zee tamil indraya rasi palan, mega tv indraya rasi palan, indraya kadagam rasi palan, dina thanthi indraya rasi palan, indraya kanni rasi palan, indraya naal rasi palan, தினகரன் இன்றைய ராசிபலன், தினத்தந்தி இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் சிம்மம், தினமலர் இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் astroved, ஜீ தமிழ் இன்றைய ராசிபலன்