பரதக் கலையில் சிறந்து விளங்கும் ஸ்ரீ நடராஜ பெருமானின் ஆசியையும் பெற, கீழுள்ள சிறப்பு மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் மன அழுத்தம் குறைந்து நிம்மதியாக வாழலாம்.
ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சிவன் ஆலயத்திற்கு சென்று, நடராஜப்பெருமானுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து, நெய்யால் விளக்கேற்றி இம்மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்து வந்தால், நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்கள் நீங்கும். குறிப்பாக ஆருத்ரா தரிசனம் அன்று இம்மந்திரத்தை கூறி பூஜை செய்தால், சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.