
கோவிலில் செய்ய கூடாத சில தவறுகள்

- விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது ) வணங்க கூடாது ..
- கோவிலில் தூங்க கூடாது ..
- கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..
- தலையில் துணி ,தொப்பி அணியகூடாது …
- கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..
- அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..
- குளிக்காமல் கோவில் போககூடாது …
- கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
- மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது …
- கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..
- படிகளில் உட்கார கூடாது .
- சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது .
- வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .
- மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .
- கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .
- கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .
- புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது
- கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
- தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
- சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
- தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
- எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]