இந்த உலகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இல்லாத மனிதரை காண்பது அரிது. எவ்வளவு உழைத்தாலும் பணம் சேரவில்லை, கையில் பணம் தங்கவில்லை, கடன் மேல் கடன் ஆகிக்கொண்டிருக்கிறது என்று கவலைப்படுபவர்கள் இந்த பதிவை பாருங்கள்.
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளை அளிக்கக்கூடியது அளிக்கக்கூடியது.
தாமரை, அருகம்புல், வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.