Ingredients needed to prevent hair fall | முடி உதிர்தலைத் தடுக்க தேவையான பொருட்கள்
இப்போதைய காலகட்டத்தில் தலைமுடி உதிர்தல் பிரச்சினை அனைவரிடத்திலும் காணப்படுகிறது. உணவுப் பழக்கம், pollution, சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பது என அதன் காரணங்கள் ஏராளம். அதற்கு ஒரு சிறந்த தீர்வு என்ன என்று தெரிந்துக் கொள்வோம்.
முடி உதிர்தலைத் தடுக்க தேவையான பொருட்கள் : Ingredients needed to prevent hair fall :-
Vitamin E capsules – 2
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 1 ஸ்பூன்
ஆமணக்கு எண்ணெய் – 2 ஸ்பூன்
- இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.
- வாரத்திற்கு ஒரு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தவும்.
- இரவில் தூங்க செல்வதற்கு முன் இதை தலைமுடியில் தடவி, சிறிது நிமிடங்களுக்கு லேசான மசாஜ் செய்து விட்டு. அப்படியே இரவு முழுவதும் விட்டு விட வேண்டும்.
- அடுத்த நாள் ஷாம்பூ கொண்டு தலை முடியைக் கழுவி கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். இது தலைமுடியை பளபளப்பாகவும் மாற்றும்.
- இதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். முடி உதிர்தலிலிருந்து விடுபடுவதோடு, தலைமுடியை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]
முடி கொட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் , best hair fall oil , best anti hairfall shampoo , exercise for hair growth , yoga for hair growth , கொட்டிபோன தலைமுடி மீண்டும் வளர நரைமுடி மறைய hair fall tips homemade in tamil