Home ஆன்மீக தகவல் கோவில் சிலைகளுக்கு எதிரே நின்று சாமி கும்பிடுவது தவறா?

கோவில் சிலைகளுக்கு எதிரே நின்று சாமி கும்பிடுவது தவறா?

கோவில் சிலைகளுக்கு எதிரே நின்று சாமி கும்பிடுவது தவறா?

கோயில்களில் சாமி சிலைகளுக்கு எதிரே நிற்க கூடாது ஏன் என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்

சுவாமிக்கு எதிர் அவருடைய வாகனங்களுக்கு நடுவில் கூட நாம் நிற்கக் கூடாது.

கோவிலில் ஒரு தனித்துவமான சக்தி மூலஸ்தானத்தில் வேத மந்திரங்கள் ஓதப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. அத்தகைய மந்திரங்கள் மூலஸ்தானத்தில் பெரும் சக்திகளை சேமிக்கிறது.

கோவிலில் மந்திர சக்தியும், இயந்திர சக்தியும் உள்ளது. பிராண பிரதிஷ்டையின் போது சுவாமியின் சக்தியை நம்மால் தாங்க முடியாது.

எனவே கடவுள் எதிர் நிற்க வேண்டாம் என்கிறார்கள். குறிப்பாக சிவபெருமான் மற்றும் காளி அன்னை கோவில்களில் கவனமாக இருக்கவும்.

எனவே முதலில் சிவனை நந்தி கொம்புகள் நடுவில் இருந்து நேராக பார்த்து தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

அப்படி இருந்தும் நாம் இடையூறாக இருக்கக் கூடாது என்று முன்னோர்கள் கூறினார். எனவே சுவாமியின் எதிர் நோக்கி நின்றுதரிசனம் செய்யக்கூடாது என்பது ஐதீகம். வழக்கம்போல் சுவாமிக்கு வலப்புறமும் இடப்புறமும் நின்று தரிசித்து அவரது அருளைப் பெற்று வாருங்கள்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here