Kettathu kidaikum ninaithathu nadakkum manthiram – Murugan manthram in tamil முருகன் மூல மந்திரம் கேட்டது கிடைக்க
கேட்டதை கொடுக்கும் அற்புத மந்திரம்
கேட்ட வரத்தை கொடுக்கும் சக்தி வாய்ந்த கடவுள் முருகன். இந்த சிவபெருமானின் இளைய மகனை வணங்கி நாம் எந்த காரியம் செய்தாலும் வெற்றியே நமக்கு கிடைக்கும். முருகனை மனமுருகி வேண்டி இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் நமக்கு நன்மைகள் கிடைக்கும்.
முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய். அந்த செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 6 மணி முதல் 7 மணிக்குள் உங்களது பூஜை அறையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு முன்பு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி பின் வரும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் முருகனிடம் கேட்டது கிடைக்கும்.
நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் வரை செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து இந்த மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும். அப்படி சொல்லி வரும் வேளையில் உங்களது சிந்தையில் முருகனின் நினைவு தவிர வேறு எதுவும் இருக்க கூடாது.