சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். சித்தர்கள் பிறப்பது ஒரு இடமாக இருந்தாலும் அவர்கள் ஞானத்தைத் தேடி ஊர் ஊராக சுற்றுவார்கள். இருப்பினும் அவர்களின் பிறந்த ஊருக்கு ஒரு மிகப்பெரிய மரியாதை உண்டு.
அப்படி நாம் பார்த்து வியந்த சித்தர்களின் பிறந்த ஊரைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
List of birthplaces of Siddhas | சித்தர்களின் பிறந்த ஊர் பட்டியல்
சித்தர் பெயர் | பிறந்த ஊர் |
அகப்பேய் சித்தர் | திருவையாறு |
அழுகண்ணி சித்தர் | நாகப்பட்டினம் |
இடைக்காடர் | திருவிடைமருதூர் |
கடுவெளிச் சித்தர் | காஞ்சி |
கமலமுனி | மதுரை |
கமலமுனி | திருவாஞ்சி |
கருவூரார் | காளத்தி |
கன்னிசித்தர் | திருப்பெருங்காவூர் |
காசியபர் | ருத்திரத்தலம் |
காலாங்கி நாதர் | காஞ்சிபுரம் |
காலாங்கிநாதர் | திருக்கடவூர், திருப்புவனம், திருக்கோவலூர் |
கும்பமுனி | கும்பகோணம் |
கொங்கணர் | திருக்கணங்குடி |
கொங்கணர் | தனிக்கோடி |
கோரக்கர் | கழுக்குன்றம் |
கோரக்கர் | திருக்கோணம் |
கௌதமர் | அருணகிரி |
சட்டைமுனி | சீர்காழி |
சுந்தரர் | மதுரை |
திருமூலர் | சிதம்பரம் |
திருமூலர் | மலைநாடு/நெடுங்குன்றூர்/ சிதம்பரம் |
நாரதனார் | திருவிடைமருதூர் |
பாம்பாட்டி | துவாரகை |
பாம்பாட்டி | திருக்காளம் |
புண்ணாக்கீசர் | நங்கனாச்சேரி |
புலத்தியர் | ஆவுடையார் கோவில் |
புலத்தியர் | பாபவிநாசம் |
மச்சமுனி | மயில்தேசம்/ மயிலாடுதுறை |
மச்சமுனி | ஆனைக்கா |
மார்க்கண்டர் | கருவைநல்லூர் |
மார்க்கண்டர் | சேறை என்கிற சேத்தூர் |
மூலர் | திரிகூடல் |
வசிட்டர் | வைத்தீசுவரன் கோவில் |
வரரிசி | திருப்பனந்தாள் |
வால்மீகர் | திருவை |
விசுவாமித்திரர் | காசி |
விசுவாமித்திரர் | ஆடுதுறை |
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]