பொதுவாக ஓசோன் மண்டலத்தில் மாசுக்கள் நிறைந்து காணப்படும். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் வளிமண்டலத்தில் உள்ள காற்று 100% சுத்தமான காற்று என்று அறிவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதனால் தான் அதிகாலையில் கோலம் போடும் பெண்களின் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
மார்கழி மாதத்தில் கடுமையான குளிர் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட இம்மாதத்தில், கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு போர்வையை தானமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு தானம் செய்வதன் மூலம் நமக்கு அதிக அளவு புண்ணியங்கள் வந்து சேரும்.
மார்கழி மாத சிறப்புகள். Margali matha sirappugal in Tamil. Margali matham sirappugal Tamil. Margali matha palangal. Margali kolam payangal. மார்கழி மாதம், Margazhi Month Dos and Donts, Margazhi month, Margali Month Dos and Donts, Margali Month