Navagraha Gayatri Mantra
ஒன்பது நவ கிரகங்களுக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புத் தன்மையும், சிறப்பு மந்திரமும் உண்டு. நவக்கிரகங்களின் பரிபூரண அருளைப் பெற கீழுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இம்மந்திரத்தில் ஒவ்வொரு நவக்கிரகத்திக்கும் உள்ள மந்திரத்தை மட்டுமே கூறி பூஜை செய்ய வேண்டும்.
நவக்கிரக மந்திரம்
சூரியன்
ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மிதிவாகரம்
சந்திரன்
ததிசங்க துஷாராபம் க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்.
செவ்வாய்
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்திஹஸ்தம் சமங்களம் ப்ரணமாம்யஹம்.
புதன்
ப்ரியங்கு கலிகாச்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்
ஸெளம்யம் ஸெளம்ய குணோ பேதம் தம்புதம் ப்ரணமாம்யஹம்.
குரு
தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச குரூம் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
சுக்ரன்
ஹிமகுந்த ம்ரூணா லாபம் தைத்யா நாம் பரமம்குரும்
ஸர்வ சாருஞூதரப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்
சனி
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
ராகு
அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்பஸம்பூதம் தம்ராஹும்ப்ரணமாம்யஹம்
கேது
பலசா புஷ்பஸங்காசம் தாரகாத்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.
கோயிலினின்று வெளியே வந்து சொல்ல வேண்டிய மந்திரம்
மஹாபலிமூசா; ஸர்வ சிவாக்ஞா பரிபாலகா;
மயா நிர்வர்த்திதா யூயம் கச்சந்து சிவ ஸந்நிதௌ.
வெளியே செல்லுகையில் சொல்ல வேண்டிய மந்திரம்
சிவநாமனி பாவி தேந்தரங்கே மஹதி
ஜ்யோதிஷி மானினீ மபார்த்தே
துரிதாந்ய பயாந்தி தூரதூரே முஹுராயந்தி
மஹாந்து மங்களானி.
ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் விரதமிருந்து நவக்கிரகங்களுக்கு பாலபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து வந்தால், பூமி நெருங்கும் தீமைகள் விலகி, நன்மையே நடக்கும்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]