Home ஆன்மீக தகவல் வீட்டில் பல்லி இப்படி இருக்கிறதா? அதன் அறிகுறி என்ன? Palli sollum palan

வீட்டில் பல்லி இப்படி இருக்கிறதா? அதன் அறிகுறி என்ன? Palli sollum palan

வீட்டில் பல்லி இப்படி இருக்கிறதா? அதன் அறிகுறி என்ன? Palli sollum palan

Is the lizard like this at home in tamil? What is its symptom in Tamil | Palli sollum palan

Palli sollum palan

பொதுவாக நம் வீட்டில் ஒரு பல்லியை பார்த்தால் பலர் பயந்து சத்தமிடுவது வழக்கம். உண்மையில் பல்லி என்பது நமக்கு துன்பம் தரும் உயிரினம் அல்ல.

நமது இந்து சாஸ்திரத்தின் படி பல்லி மிகவும் மங்களகரமான ஒரு உயிரினம்.

இன்று இந்த பதிவில் பல்லி நம் வீட்டில் பார்த்தால் அதற்கான பலனை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன்

நமது பூஜை அறையில் ஒரு பல்லியை கண்டால் நம் வீட்டில் செல்வம் பெருகப் போகிறது என்று அர்த்தம்.

நம் வீட்டின் நுழைவாயிலில் ஒரு பல்லியை கண்டால் நமது முன்னோர்களின் ஆசை நமக்கு கிடைத்துள்ளது என்று அர்த்தம். நமது பித்ருக்கள் நம் வீட்டில் குடியேறி உள்ளனர் என்று அர்த்தம்.

அதேசமயம் நம் வீட்டின் நுழைவாயிலில் இறந்த பல்லியை பார்த்தால் அது கெட்ட சகுனத்தின் அடையாளம்.

இரவில் பல்லி சொல்லும் பலன்

பல தருணங்களில் கனவுகளில் பல்லியை காண்கிறோம். கனவில் ஒரு பல்லியை நீங்கள் துரத்துவது போல் கனவு கண்டால் நீங்கள் முன் ஜென்மத்திலிருந்து முயற்சி செய்த ஒரு விஷயத்தை விரைவில் அடைவீர்கள் என்று அர்த்தம்.

இரண்டு பல்லிகள் சண்டையிடுவது போல கனவு கண்டால் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இடையே சண்டை ஏற்படும் என்று அர்த்தம்.

ஒரு பல்லி தரையில் ஊர்ந்து சென்றால் நிலநடுக்கம் ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.

பெரும்பாலும் நம் கண்ணில் படும் பல்லியால் நமக்கு செல்வம் பெருகும் என்றே அர்த்தம். லஷ்மி தேவி நம் வீட்டில் குடியேறுகிறார் என்று அர்த்தம் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.

இதைப் பற்றிய உங்களது கருத்தை கமெண்டில் பதிவு செய்யவும்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here