Home ராசிபலன் Rasi Palan: அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும்..! ஜூலை 18, செவ்வாய் ராசிபலன்

Rasi Palan: அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும்..! ஜூலை 18, செவ்வாய் ராசிபலன்

Rasi Palan: அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும்..! ஜூலை 18, செவ்வாய் ராசிபலன்

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசிபலன்

Daily Horoscope – Today Rasi Palan – Today panchangam tamil – இன்றைய பஞ்சாங்கம்

மேஷம் – Rasi palan today Masam – Aries


ரிஷபம் – Rasi palan today Rishabam – Taurus

  • வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
  • திர்பாராத நபர்களின் சந்திப்பும் கிடைக்கப் பெறும்.
  • பெண்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
  • நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
  • திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும்.
  • நேர விரயத்தை தவிர்ப்பதால் பல வாய்ப்புகள் நாடி வரும்.
  • வீடு நிலம் வாகனங்கள் வாங்க ஏற்ற நாள்.

மிதுனம் – Rasi palan today Mithunam – Gemini

  • சுய தொழிலில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
  • உங்களது வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு திடீர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம்.
  • ஒருசிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • அலைச்சல் குறையும். மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • குழந்தைகளுக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்படலாம்.

கடகம் – Rasi palan today kadagam – Cancer

  • சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும்.
  • கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
  • சகோதர சகோதரிகளின் அரவணைப்பு கிடைக்கும்.
  • நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உதவிகளை பெறுவீர்கள்.
  • நீண்ட நாள் இழுபறியில் இருந்த நிலுவை தொகைகள் தடையின்றி வசூலாகும்.
  • பணியிடங்களில் உயர் அதிகாரிகளுடன் சில மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் நஷ்டம் ஏதும் ஏற்படாது.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

சிம்மம் – Rasi palan today simmam – Leo

  • இன்று வியாபாரத்தில் அதிக லாபம் இருக்கும்.
  • சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக அமையும்.
  • நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும்.
  • புதிய கடன் எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் சாத்தியக்கூறுகள் உண்டு.
  • இன்று காதல் செய்தி நன்மை கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக நாளாக அமையும்.

கன்னி – Rasi palan today Kanni- Virgo

  • மனதளவில் என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.
  • வார்த்தையில் நிதானம் தேவை.
  • மனைவி குழந்தை இடம் அன்பாக இருக்கும் நாள்.
  • முடிந்தவரை தொலைதூரப் பயணங்களை தவிர்க்கவும்.
  • செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள்.
  • வீண் விவாதத்தை தவிருங்கள்.
  • மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும்.

துலாம் – Rasi palan today Thulam – Libra

  • திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.
  • மன மகிழ்ச்சி ஏற்படும்.
  • உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
  • பெற்றோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அடையும்.
  • இன்று பணம் சம்பந்தப்பட்ட பெரிய முடிவுகளை எடுக்கலாம்.
  • புதிய வேலை தேட முயற்சி செய்பவர்களுக்கு என்று வேலை கிடைக்கும்.
  • நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

விருச்சிகம் – Rasi palan today viruchigam – Scorpio

  • நண்பர்களால் மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்படுவீர்கள்.
  • குடும்பத்தில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்து எளிதில் தீர்ந்து விடும்.
  • புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும்.
  • நேர்மையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதனை சோதிக்கும் படியாக நிகழ்வுகள் நடக்கலாம்.
  • கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
  • சகோதர சகோதரிகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
  • இன்று பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

தனுசு – Rasi palan today Dhanusu – Sagittarius

  • புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
  • வேலை பார்க்கும் இடத்தில் சில மனச் சங்கடங்கள் ஏற்படலாம்.
  • முடிந்தவரை வாக்குவாதத்தில் ஈடுபடுவது ஏன் தவிர்க்கவும்.
  • மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
  • உங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
  • பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
  • இன்று வியாபாரத்தில் பெரிய அளவு லாபம் இருக்காது.

மகரம் – Rasi palan today Magaram – Capricorn

  • நீண்ட நாள் வியாபாரத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் நீங்கும்.
  • எனினும் வரவிற்கேற்ற செலவுகளை சாமாளிப்பீர்கள்.
  • குடும்பத்தில் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
  • வாங்கிய கடனை அடைப்பீர்கள்.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண செய்தி வந்து சேரும்.
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.
  • குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம் – Rasi palan today Kumbam – Aquarius

  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும்.
  • பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.
  • முடிந்தவரை முதலீடுகளை தவிர்க்கவும்.
  • நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
  • புதிய தொழில்கள் தொடங்க நல்ல நாள்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் நஷ்டம் ஏதும் ஏற்படாது.

மீனம் – Rasi palan today Meenam – Pisces

  • தேவையற்ற கவலைகளை தவிர்த்திடுங்கள்.
  • நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமையப் போகின்றது.
  • உடல்நிலை முன்னேற்றம் அடையும்.
  • பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு வெற்றி உண்டாகும்.
  • அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
  • நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
  • இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கப் பெறும்.

இதைப்போன்ற பல மகிமைமிக்க மந்திரங்களை காண கிளிக் செய்யவும் 👉👉 மந்திரம்


[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

Indraya rasi palan sun tv, indraya rasi palan dinakaran, indraya rasi palan dinamalar, indraya rasi palan astrosage, indraya rasi palan calendar, dailythanthi indraya rasi palan, indraya rasi palan zee tamil, indraya rasi palan simha rasi, indraya rasi palan astroved, sun tv indraya rasi palan, zee tamil indraya rasi palan, mega tv indraya rasi palan, indraya kadagam rasi palan, dina thanthi indraya rasi palan, indraya kanni rasi palan, indraya naal rasi palan, தினகரன் இன்றைய ராசிபலன், தினத்தந்தி இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் சிம்மம், தினமலர் இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் astroved, ஜீ தமிழ் இன்றைய ராசிபலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here