Theeya sakthi vilaga manthiram நமது வீட்டில் உள்ள தீய சக்திகள் விலக, நல்ல சக்திகளை திகரிக்க மந்திரம் veetil theeya sakthi vilaga remove negative energy mantra in tamil – வீட்டில் எதிர்மறை சக்தி வீட்டில் நல்ல சக்தியை ஈர்க்க உதவும் மந்திரம் Theeya sakthi neenga in Tamil
எடுத்த காரியத்தை முடிக்க….
எடுத்த காரியத்தை முடிக்க பலரும் போராடிக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு போராடினாலும் கடைசியில் முடியவில்லை என்ற ஒற்றை வார்த்தை தான் மிஞ்சும்.
இந்த விதமான பிரச்சனைகளை தீர்க்க, எடுத்த காரியத்தில் தடைகள் அனைத்தும் நீங்க போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் அருளிய நரசிம்ம மந்திரத்தை உச்சரித்து வெற்றி பெறுங்கள்.
10 அவதாரங்களை எடுத்த விஷ்ணுவின் நான்காவது அவதாரமாக விளங்குவது நரசிம்ம அவதாரமே. இந்த நரசிம்மர் அவதாரத்தில் முக்கிய நோக்கமே துஷ்ட கட்டியான ஹிரண்யகசிபுவை வதம் செய்வது தான். ஆகையால் நாம் நரசிம்மர் மந்திரத்தை தினமும் உச்சரிப்பதால் நம்மிடம் துர் சக்திகளை(Negative Energy) அண்டவிடாமல் சகல சவுபாக்கியங்களையும் வழங்கும் என்பது உறுதி.
இத்தகைய சக்தி வாய்ந்த மந்திரத்தை நமக்கு அருளியது புலிப்பாணி சித்தர்.
இந்த மந்திரத்தையும் ஒரு லட்சம் முறை உச்சரித்த பின்னர் ஹோமம், அன்னதானம், தர்ப்பணம், பூஜை போன்ற இவற்றை செய்யவும். இவை அனைத்தையும் சரியாக செய்தால் ஒரே நாளில் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது உறுதி. அதுமட்டுமின்றி நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் (Negative Energy) அனைத்தும் அழிந்துவிடும்.