HomeBlogsசங்ககால தமிழ் பெண் குழந்தைகள் பெயர் | Sangakala Tamil baby girl name

சங்ககால தமிழ் பெண் குழந்தைகள் பெயர் | Sangakala Tamil baby girl name

Sangakala baby girl name in tamil | 50+ பெண் குழந்தை சங்ககால தமிழ் பெண் குழந்தைகள் பெயர்

அகநகை
அகமேந்தி
அகரயாழினி
அகல்
அகல்நிலா
அகல்விழி
அகவழகி
அங்கயற்கண்ணி
அங்கவை
அங்கவை
அஞ்சம்மாள்
அஞ்சலை
அஞ்சனா
அணிமா
அணியிழை
அணியிழை
அலர்விழி
அல்லி
அவிரோள்
அழகி

இனிய தமிழ் பெயர்கள்

ஆண்டாள்
ஆதிரை
ஆதிரை
ஆதினி
ஆத்தி
ஆயிழை
ஆவிரை
ஆழி
ஆழினி
ஆழ்வார் நங்கை

தமிழ் சங்க இலக்கிய பெண் குழந்தை பெயர்கள்

இதழினி
இதழினி
இதழினியள்
இதழ்
இமிழி
இமையரசி
இயல்
இயல்பினி
இயற்றமிழ் மாமணி
இலக்கியா
இலயாழினி
இளங்குயில்
இளங்கொடி
இளஞ்சுடர்
இளநகை
இளநாச்சி
இளநிலா
இளந்தென்றல்
இளமதி
இளமயில்
இளம்பாவை
இளம்பிறை
இளவஞ்சி
இளவரசி

Baby Girl Pure Tamil Names | பெண் குழந்தை பெயர்கள்

உமை
உமையாள்
உயிர்த்துணை
உருவினியள்
உலகநங்கை
உலகமதி
உலகமுதல்வி
எயினி
எயினி
எழிலரசி
எழிலாள்
எழிலி
எழிலோவியா
எழில்மகள்

அர்த்தமுள்ள தமிழ் பெயர்கள்

கயல் விழி
கயற்கண்ணி
கவிநள்
கவினோள்
கனிமொழி
கார்மேகக்குழலி
குழலரசி
குழலழகி
குறளரசி
கோதை
சங்கவை
செழிலி
தாமரை
தாமரைச்செல்வி
தூரிகை
தேன் மொழி
நப்பின்னை
நறுமுகை
நறுவீ
நனி தமிழ்
நன்மதி
நன்விழி
நிலவள்
நீரள்
நுதலழகி
நெடுங்குழலி

தூய தமிழ் குழந்தை பெயர்கள் 

பனிமலர்
பனிமுகில்
பிறைநுதல்
மகிழினி
மகிழ்மதி
மகிழ்மொழி
மகிழ்விழி
மணிமேகலை
மலர்குழலி
மழல்
மான்விழி
முழுமதி
மெல்லிசை
மென்பனி
மென்மலர்
மென்முகை
மென்மொழி
மென்மொழி
மேகலை
மொழியினியள்
யாழினி
யாழினியள்
யாழ்மொழி
வான்புகழ்
விண்கா
விழியினியள்
வெண்மணி
வெண்முகில்
வேல்விழி

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular