HomeShivan108 சிவன் பெயர்களும் அதற்கான பொருளும் | Shiva 108 names with meaning

108 சிவன் பெயர்களும் அதற்கான பொருளும் | Shiva 108 names with meaning

108 சிவனின் பெயர்கள்

1அக்ஷய குணாஎல்லையில்லா குணங்களை உடையவன்
2அவ்யாய பிரபுஅழிக்க முடியாதவன்
3அனகாகுறையில்லாதவன்
4அனந்ததிருஷ்டிமுடிவில்லா நோக்கு உடையவன்
5அஜாபிறப்பில்லாதவன்
6ஆதிகுருமுதல் குரு
7ஆதிநாத்முதல் கடவுள்
8ஆதியோகிமுதல் யோகி
9ஆஷுதோஷ்அனைத்து விருப்பங்களையும் உடனடியாக நிறைவேற்றுபவர்
10உமாபதிஉமாவின் கணவன்
11ஓம்காராஓம்-ஐ படைத்தவன்
12ஔகத்எப்போதும் திருப்தியாக இருப்பவன்
13கங்காதராகங்கை ஆற்றின் கடவுள்
14கபாலின்மண்டையோடுகளை கழுத்தில் ஆபரணமாக அணிந்திருப்பவன்
15கமலாக்ஷணாதாமரைக் கண்கள் கொண்ட கடவுள்
16காந்தாஎப்போதும் பிரகாசிப்பவர்
17கிரிஜாபதிமலைமகளின் கணவன்
18குணக்ரஹின்குணங்களை ஏற்பவன்
19குண்டலின்காதில் அணிகலன்கள் அணிந்தவன்
20குருதேவாமஹாகுரு
21கைலாஷபதிகைலாய மலையின் கடவுள்
22கைலாஷ்நிம்மதி/அமைதி அளிப்பவன்
23கைலாஷ்நாத்கைலாய மலையின் அதிபன்
24கோச்சடையான்ஜடாமுடி தரித்த அரசன்
25சதாசிவாஎல்லைகளைத் தாண்டியவர்
26சந்த்ரபால்நிலவின் தலைவன்
27சந்த்ரப்ரகாஷ்பிறைநிலவை சூடியவன் (பிறைசூடி)
28சர்வதாபனாஎல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர்
29சர்வயோனிஎப்போதும் தூய்மையானவர்
30சர்வஷிவாமுடிவில்லா கடவுள்
31சர்வாச்சார்யாஉச்ச ஆசிரியர்
32சர்வேஷ்வராஅனைவரின் கடவுள்
33சனாதனாமுடிவில்லா கடவுள்
34சுகடாமகிழ்ச்சியை அளிப்பவர்
35சோமேஸ்வராதூய்மையான உடலைக் கொண்டிருப்பவர்
36தயாளுகருணை வடிவானவன்
37தனதீபாசெல்வங்களின் கடவுள்
38திகம்பராவானத்தையே தனது ஆடையாக அணிந்தவன்
39தியான தீப்தியான ஒளி
40தியூடிதராபெரும்திறமைகளின் கடவுள்
41துர்ஜநீயாஅறிந்துகொள்ளப்பட வேண்டியவன்
42துர்ஜயாவெற்றிகொள்ளப்படாதவன்
43தேவாதிதேவாகடவுளர்களின் கடவுள்
44தேஜஸ்வனிஒளியைப் பரப்புபவர்
45த்ரிசூலின்திரிசூலத்தை கைகளில் ஏந்தியவர்
46த்ரிபுராரி(அசுரர்கள் உருவாக்கிய 3 கிரகங்கள்) திரிபுரத்தை அழித்தவர்
47த்ரிலோகபதிமூவுலகிற்கும் அதிபதி
48த்ரிலோச்சனாமூன்று கண்களைக் கொண்ட கடவுள்
49நடராஜாநடனக்கலையின் அரசன்
50நாகபூஷணாபாம்புகளை ஆபாரணமாக அணிந்தவன்
51நித்யசுந்தராஎப்பொழுதும் அழகானவன்
52நிருத்யப்ரியாநடனங்களின் காதலன்
53நீலகண்டாநீல நிற கழுத்தை உடையவன்
54பசுபதிவாழும் உயிர்க்கெல்லாம் அரசன்
55பஞ்சாட்சரன்வீரியமுடையவன்/ஐந்தெழுத்தைக் கொண்டோன்
56பரமேஸ்வரன்கடவுள்களிலெல்லாம் முதலானவன்
57பரம்ஜ்யோதிமிகப் பெரும் ஒளி
58பலநேத்ராநெற்றிக்கண் உடையவன்
59பாலன்ஹார்அனைவரையும் காப்பவன்
60பிரியதர்ஷனாஅன்பான பார்வை உடையவன்
61பிரியபக்தாபக்தர்களின் விருப்பமானவன்
62பினாகின்கையில் வில்லை ஏந்தி இருப்பவன்
63புஷ்கராபோஷாக்கு அளிப்பவன்
64புஷ்பலோச்சனாபூக்களைப் போன்ற கண்களை உடையவன்
65பூடபாலாஉடல் சிதைந்த மனிதர்களைக் காப்பவன்
66பூதேவாபூமியின் கடவுள்
67பூதேஸ்வரா(பஞ்ச) பூதங்களின் மேல் ஆளுமையுடைவன்
68பைரவ்பயத்தை அழிப்பவன்
69போலேநாத்எளிமையானவன்
70ப்ரணவாஓம் என்னும் மூல மந்திரத்துக்கு மூலமானவன்
71மஹாகாலாகாலங்களின் கடவுள்
72மஹாசக்திமயாஎல்லையில்லா சக்திகளைக் கொண்டவன்
73மஹாதேவாமஹா கடவுள்
74மஹாநிதிமிகப்பெரும் களஞ்சியம்
75மஹாபுத்திஎல்லைகடந்த புத்திசாலித்தனம்
76மஹாமாயாமஹா மாயை
77மஹாம்ருத்யுஞ்ஜெயன்மரணத்தை வென்ற மாவீரன்
78மஹாயோகிமிகப்பெரும் யோகி
79மஹேஷாஉச்ச கடவுள்
80மஹேஷ்வராகடவுள்களின் கடவுள்
81ரவிலோச்சனாசூரியனைக் கண்ணாக கொண்டவன்
82ருத்ராகர்ஜிப்பவர்
83லாலாடக்க்ஷாநெற்றிக்கண் உடையவன்
84லிங்காத்யக்க்ஷாலிங்கங்களின் அரசன்
85லோகங்காராமூவுலகையும் படைத்தவன்
86லோகபால்உலகைக் காப்போன்
87வரதாவரங்களை அளிப்பவர்
88வஜ்ரஹஸ்தாஇடியை தன் கரங்களில் ஏந்தியவன்
89வாச்சஸ்பதிபேச்சுக்களின் அரசன்
90விஷாலாக்க்ஷாபரந்த பார்வை கொண்ட கடவுள்
91விஸ்வநாத்பிரபஞ்சத்தின் அதிபதி
92விஸ்வேஷ்வராபிரபஞ்சத்தின் கடவுள்
93வீரபத்ராபாதாள லோகத்தின் முதன்மை கடவுள்
94வேதகர்த்தாவேதங்களின் மூலம்
95வ்ரிஷவாஹனாஎருதை வாகனமாகக் கொண்டவர்
96ஜகதீஷாபிரபஞ்சத்தின் தலைவன்
97ஜராதிஷாமனாதுயரங்கள்/பாதிப்புகளிலிருந்து மீட்பவன்
98ஜாடின்ஜடாமுடி தரித்தவன்
99ஷங்கராஎல்லா கடவுளர்க்கும் கடவுள்
100ஷம்போமங்களகரமானவர்
101ஷாந்தாஸ்கந்தனுக்கு முன்னோடி
102ஷூலின்மகிழ்ச்சியை அளிப்பவர்
103ஷ்ருதிப்ரகாஷாதிரிசூலத்தை வைத்திருப்பவர்
104ஷ்ரேஷ்த்தாசந்திரனின் கடவுள்
105ஸ்கந்தகுருவேதங்களுக்கு ஒளியேற்றுபவர்
106ஸ்ரீகந்தாஎப்போதும் தூய்மையானவர்
107ஸ்வயம்புதானாக உருவானவர்
108ஹராபாவங்களைக் களைபவன்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular