Sri Ranganathar Ashtakam Lyrics in Tamil
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிச் செய்தது



Sri Ranganatha Ashtakam Lyrics in Tamil
ஆநந்தரூபே நிஜபோதரூபே
பிரஹ்ம ஸ்வரூபே ஸ்ருதிமூர்த்திரூபே
ஸஸாங்கரூபே ரமணீயரூபே
ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே | 1
காவேரிதீரே கருணாவிலோலே
மந்தாரமூலே த்ருதசாருகேலே
தைத்யாந்தகாலே அகிலலோகலீலே
ஸ்ரீரங்கலீலே ரமதாம் மநோ மே | 2
லஷ்மீநிவாஸே ஜகதாம்நிவாஸே
ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்ப வாஸே
க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே
ஸ்ரீரங்கவஸே ரமதாம் மநோ மே | 3
ப்ரமாதிவந்த்யே ஜகதேகவந்த்யே
முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே
வ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே
ஸ்ரீரங்கவந்த்யே ரமதாம் மநோ மே | 4
ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே
வைகுண்ட ராஜே ஸுரராஜ ராஜே
த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே
ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே | 5
அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே
ஸ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே
ஸ்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே
ஸ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே | 6
ஸசித்ரஸாயீ புஜகேந்த்ரஸாயீ
நந்தாங்கஸாயீ கமலாங்கசாயீ
க்ஷீராப்திஸாயீ வடபட்ரஸாயீ
ஸ்ரீரங்கஸாயீ ரமதாம் மநோ மே | 7
இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புநர்நசாங்கம் யதி சாங்கமேதி
பாணௌ ரதாங்கம் சரணாம்பு காங்கம்
யாநே விஹங்கம்ஸயநே புஜங்கம் |8
ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத் | 9
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending



Latest


sri ranganatha gadyam lyrics in tamil, sri ranga stotram lyrics, sri ranganatha gayatri mantra lyrics, ranganatha ashtakam lyrics in kannada, sri ranganatha stotram lyrics in telugu,ranganatha ashtakam benefits, ranganatha ashtakam in sanskritranganatha ashtakam mp3 free download