Ungal natchatirangal varam arulum deivangal: 27 நட்சத்திர தெய்வங்கள்: பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் பின்வரும் தெய்வங்களை வணங்கினால் அவர்கள் அதில் வெற்றி பெறுவது உறுதி என்று ஆன்மீக ரீதியில் நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரங்கள் உண்டு. அந்த நட்சத்திரங்களுக்கு அதிபதி என்று ஒன்பது நவகிரகங்களில் ஒருவராக விளங்குவார். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் வணங்க வேண்டிய தெய்வங்கள் உள்ளனர். அப்படி உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்றவாறு உங்கள் தெய்வத்தை வணங்கி வர தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.
27 நட்சத்திர தெய்வங்கள்
அசுவினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி – ஸ்ரீ துர்கா தேவி
கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)
ரோகிணி – ஸ்ரீகிருஷ்ணர். (மகா விஷ்ணு)
மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)
திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (மகா விஷ்ணு)
பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)
மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் – ஸ்ரீ ஆண்டாள்
உத்திரம் – ஸ்ரீ மகாலட்சுமி
ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்.
அனுஷம் – ஸ்ரீ லட்சுமி நாராயணர்.
கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள்
மூலம் – ஸ்ரீ ஆஞ்சநேயர்
பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் – ஸ்ரீ விநாயகப் பெருமான்.
திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர்
அவிட்டம் – ஸ்ரீ அனந்தசயனப் பெருமாள்
சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி – ஸ்ரீ ரங்கநாதர்
இவ்வாறு நீங்கள் நட்சத்திர தெய்வங்களை வணங்குவதன் மூலம் வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் நீங்கி எதிர்பார்ப்பதும், எதிர்பார்க்காததும் நிகழும்.
நட்சத்திர அதிபதி தெய்வம், உங்கள் நட்சத்திரங்கள் வரம் அருளும் தெய்வங்கள் 18, நட்சத்திர தாரை வடிவங்கள், தெய்வங்கள் பிறந்த நட்சத்திரம், ஆகாத நட்சத்திரங்கள், உங்கள் நட்சத்திரங்கள் வரம் அருளும் தெய்வங்கள் 4, உங்கள் நட்சத்திரங்கள் வரம் அருளும் தெய்வங்கள் 19