விநாயகருக்கு படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அவை என்னென்ன என்பதைப் பற்றி இதில் பார்ப்போம்.
இந்தப் பதிவில் நாம் விநாயகருக்கு படைக்க வேண்டிய 21 அபிஷேக பொருட்கள் அபிஷேகம் செய்வதால் சகல சௌபாக்கியமும் பெற்று வாழ்வீர்கள்.