சிவன் பொன்மொழிகள்

www.aanmeegathagaval.com

தூக்கி வைப்பதும் அவனே… உனை தூக்கி சுமப்பதும் அவனே… நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான்… உனை காத்திடுவான். நெஞ்சில் அவனே… என்றும் சிவனே!!!

www.aanmeegathagaval.com

எவன் போனால் என்ன சிவன் இருக்கான் எனக்கு

www.aanmeegathagaval.com

உனக்கு நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும்

www.aanmeegathagaval.com

நீ செய்யும் தர்மம் நிச்சயம் உன் குலத்தை காக்கும், ஈசன் வாக்கு

www.aanmeegathagaval.com

ஈசனின் கடைக்கண் உன்மேல் இருக்க கவலைகள் உனக்கேன் மனமேவருவது வரட்டும் துணிந்துநில் தினமேகஷ்டங்கள் உன்னை அண்டாது இனிமே

www.aanmeegathagaval.com

மனம் வலிக்கும் போது அதற்கு ஒரே மருந்து, ஓம் நமசிவாய

www.aanmeegathagaval.com

ஒருவனை யார் கைவிட்டாலும் அவன் நம்பும் ஈசன் அவனை ஒரு நாளும் கை விட மாட்டான்

www.aanmeegathagaval.com

மனிதர்கள் மீது கொண்ட பந்தம் இந்த ஜென்மத்தோடு முடியட்டும்… ஈசன் மீது கொண்ட பந்தம் ஈரேழு ஜென்மங்கள் தொடரட்டும்…

www.aanmeegathagaval.com

உன்னை நினைக்காத நாளும் இல்லை உன்னை நினைக்காமல் நானும் இல்லைசிவ சிவ! ஓம் நமசிவாய!

www.aanmeegathagaval.com

நீ செய்யும் தர்மம் நிச்சயம் உன் குலத்தை காக்கும், ஈசன் வாக்கு

www.aanmeegathagaval.com

பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்!

www.aanmeegathagaval.com

மனம் வலிக்கும் போது அதற்கு ஒரே மருந்து, ஓம் நமசிவாய

www.aanmeegathagaval.com

மேலும் பல ஆன்மிக தகவல்களை காண

www.aanmeegathagaval.com