Homeஆன்மீக தகவல்கோமதி சக்கரத்தின் பலன் தெரியுமா? Gomati chakra benefits in tamil

கோமதி சக்கரத்தின் பலன் தெரியுமா? Gomati chakra benefits in tamil

Gomati chakra benefits in tamil

கோமதி சக்கரம்:

ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரத்தை ஒத்திருக்கிறது. எனவே இந்த கோமதி சக்கரம் விஷ்ணு சக்கரம் என்றும் நாக சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது.

கோமதி சக்கரம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன.

ஆனால் வெள்ளை நிறம் கொண்ட கோமதி சக்கரம் பூஜையின் போது அணியப்படுகின்றன. இதேபோல் சிவப்பு நிற சக்கரங்கள்  கொண்ட கோமதி சக்கரம் அமானுஷ்ய வழிபாட்டுக்கு, தீய சக்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இது கோமதி நதிக்கரையில் கிடைப்பதால் இதற்கு கோமதி சக்கரம் என்று பெயர் வந்தது.

இந்தப் பதிவில் கோமதி சக்கரம் அணிவதால் என்ன பயன் என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

 கோமதி சக்கரம் எண்ணிக்கை, கோமதி சக்கரம் கிடைக்கும் இடம், சுதர்சன சக்கரம், கோமதி சக்கரம் வழிபாடு முறை, கோமதி சக்கரம் நன்மைகள், வாஸ்து சக்கரம், gomti chakra, gomti chakra benefits, gomti chakra kya hota hai, gomti chakra ke fayde, gomti chakra ring in which finger, gomti chakra price, gomti chakra tree benefits, gomti chakra ring, gomti chakra for pregnancy, gomti chakra ke totke, how to energise gomti chakra, magical power in gomti chakra, how to identify real gomti chakra, how many gomti chakra to keep in wallet

Gomati Chakra Benefits in Tamil | கோமதி சக்கரம் பலன்கள்

  • நாம் தினமும் குடிக்கும் தண்ணீரில் ஒரு கோமதி சக்கரத்தை கொதிக்க வைத்து குடிப்பதால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
  • இந்தச் சக்கரத்தை நூலில் அல்லது செயினில் கோர்த்து பயன்படுத்தினால் தீய சக்திகளில் இருந்து நம்மை காப்பாற்றும் என்பது நம்பிக்கை. குழந்தைகள் நன்கு படிப்பார்கள் என்றும் கூறுவது உண்டு.
  • இரண்டு கோமதி சக்கரங்களை எடுத்து பீரோ லாக்கரில் வைப்பதன் மூலம் பண வரவு அதிகமாகும்
  • பயிர் விளைச்சலை அதிகப்படுத்த 4 கோமதி சக்கரங்களை எடுத்து விதைப்பையில் போடுவதன் மூலம் மகசூலை அதிக பெறலாம்.
  • வீடு கட்டுவதற்கு முன்பு அஸ்திவாரத்தில் கோமதி சக்கரத்தை வைப்பதனால் அந்த வீடு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது முன்னோர்களின் கூற்று.
  • பலவிதமான ஜாதக தோஷங்களிலிருந்து விடுபட கோமதி சக்கரத்தை பயன்படுத்துங்கள்.
  • நாகதோஷம் உள்ளவர்கள் கோமதி சக்கரத்தை பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.
  • வாஸ்து பிரச்சினைகள் உள்ள வீட்டில் கோமதி சக்கரத்தை பயன்படுத்தினால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

இந்த கோமதி சக்கரத்தை அமேசானில் வாங்குங்கள்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

கோமதி சக்கரம் எண்ணிக்கை, கோமதி சக்கரம் கிடைக்கும் இடம், சுதர்சன சக்கரம், கோமதி சக்கரம் வழிபாடு முறை, கோமதி சக்கரம் நன்மைகள், வாஸ்து சக்கரம், gomti chakra, gomti chakra benefits, gomti chakra kya hota hai, gomti chakra ke fayde, gomti chakra ring in which finger, gomti chakra price, gomti chakra tree benefits, gomti chakra ring, gomti chakra for pregnancy, gomti chakra ke totke, how to energise gomti chakra, magical power in gomti chakra, how to identify real gomti chakra, how many gomti chakra to keep in wallet

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular