Home கடவுள்கள் Narasimhar ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பெருமையை கூறும் திருமந்திரம்!

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பெருமையை கூறும் திருமந்திரம்!

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பெருமையை கூறும் திருமந்திரம்!

Sri lakshmi narasimha manthiram in tamil

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் பரிபூரண அருளைப் பெற, கீழே உள்ள ஸ்லோகத்தை உச்சரித்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி இன்பமாக வாழலாம்.

ஸ்ரீ வாதகேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளியது

  1. ஸ்ரீமதகலங்க பரிபூர்ண சசிகோடி
    ஸ்ரீதர மநோஹர ஸடாபடல காந்த
    பாலய க்ருபாலய பவாம்புதி நிமக்னம்
    தைத்யவர கால நரஸிம்ஹ! நரஸிம்ஹ!
  2. பாத கமலாவனத பாதகி ஜனானாம்
    பாதக தவானல பதத்ரிவர கேதோ
    பாவன பராயண பவார்த்திஹரயா மாம்
    பாஹி க்ருயைவ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!
  3. துங்க நக பங்க்தி தளிதாஸுர வராஸ்ருக்
    பங்க நவகுங்கும விபங்கில மஹோர
    பண்டிதநிதான கமலாலய நமஸ்தே
    பங்கஜ நிஷண்ண நரஸிம்ஹ! நரஸிம்ஹ!
  4. மௌளிஷு விபூஷண மிவாமர வராணாம்
    யோகி ஹ்ருதயேஷுச சிரஸ்ஸுநிகமாநாம்
    ராஜதரவிந்த ருசிரம் பதயுகம் தே
    தேஹி மம மூர்த்தி நரஸிம்ஹ! நரஸிம்ஹ!
  5. வாரிஜ விசோசன மதந்திம தசாயாம்
    க்லேச விவசீ க்ருத ஸமஸ்த கரணாயாம்
    ஏஹி ரமயா ஸஹசரண்ய விஹகானாம்
    நாத மதிருஹ்ய நரஸிம்ஹ! நரஸிம்ஹ!
  6. ஹாடக கிரீட வரஹார வனமாலா
    தார ரசனா மகரகுண்டல மணீந்த்ரை
    பூஷிதமசேஷ நிலயம் தவவபுர் மே
    சேதஸி சகாஸ்து நரஸிம்ஹ! நரஸிம்ஹ!
  7. இந்து ரவி பாவக விலோசன ரமாயா
    மந்திர மஹா புஜ லஸத்வர ரதாங்க
    ஸுந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
    நந்தித ஸுரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!
  8. மாதவ முகுந்த மதுஸூதன முராரே
    வாமன ந்ருஸிம்ஹ சரணம் பவ நதாநாம்
    காமத க்ருணின் நிகிலகாரண நயேயம்
    கால மமரேச நரஸிம்ஹ! நரஸிம்ஹ!
  9. அஷ்டகமிதம் ஸகலபாதக பயக்னம்
    காமத மசேஷ துரிதாமய ரிபுக்னம்
    ய: படதி ஸந்தத மசேஷ நிலயம் தே
    கச்சதிபதம் ஸ நரஸிம்ஹ! நரஸிம்ஹ!

நரசிம்மருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று, இம்மந்திரத்தை கூறி பூஜை செய்தால், நாம் எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here