Home மந்திரங்கள் செவ்வாய் பகவான் மிக சக்தி வாய்ந்த மூலமந்திரம்…! Sevvai bhagavan Powerful Mandram in Tamil

செவ்வாய் பகவான் மிக சக்தி வாய்ந்த மூலமந்திரம்…! Sevvai bhagavan Powerful Mandram in Tamil

செவ்வாய் பகவான் மிக சக்தி வாய்ந்த மூலமந்திரம்…! Sevvai bhagavan Powerful Mandram in Tamil

அங்காரகன் என கூறப்படும் செவ்வாய் பகவானை வழிப்பட சிறந்த மந்திரம். இம்மந்திரத்தை நாள்தோறும் 27 முறை ஜபித்து வர நல்லது நடக்கும்.

செவ்வாய் பகவானின் அருளை பெற மூலமந்திரம்

அங்காரகன்ஐம் ஹ்மெளம் ஸீம்த்ராம் கம்
க்ரஹாதிபதயே பெளமாய ஸ்வாஹா

கோளறு பதிகம் | Kolaru Pathigam lyrics in Tamil

செவ்வாய் கிழமையில் நவகிரக சன்னதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு செந்நிறப்பூக்களை மாலையாக தொடுத்து, விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
1008 முறை அச்சன்னதியை சுற்றி வர ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். அதேசமயம் வீடு, நிலம், போன்ற சொத்துக்களை வாங்க செவ்வாய் பகவான் வழிவகுப்பார்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here