Home பாடல்கள் 108 சரணம் ஐயப்பா | 108 saranam ayyappa in tamil

108 சரணம் ஐயப்பா | 108 saranam ayyappa in tamil

108 சரணம் ஐயப்பா | 108 saranam ayyappa in tamil

108 Ayyappan Sarana Gosham PDF | 108 ஐயப்ப சரண கோஷம்

108 சரணம் ஐயப்பா | 108 saranam ayyappa

01சுவாமியேசரண‌ம் ஐயப்பா
02ஹரிஹர‌ சுதனேசரண‌ம் ஐயப்பா
108 சரணம் ஐயப்பா | 108 saranam ayyappa
03கன்னி மூல‌ கண‌பதி பகவானேசரண‌ம் ஐயப்பா
04சக்தி வடிவேலன் சோதரனேசரண‌ம் ஐயப்பா
05மாளிகபுரத்து மஞ்சம்மா தேவி லோக மாதாவேசரண‌ம் ஐயப்பா
06வாவர் சுவாமியேசரண‌ம் ஐயப்பா
07கறுப்பண்ண‌ சுவாமியேசரண‌ம் ஐயப்பா
08பெரிய‌ கடுத்த‌ சுவாமியேசரண‌ம் ஐயப்பா
09சிறிய‌ கடுத்த‌ சுவாமியேசரண‌ம் ஐயப்பா
10வன‌ தேவத‌ மாரேசரண‌ம் ஐயப்பா
11துர்கா பகவதி மாரேசரண‌ம் ஐயப்பா
12அச்சன் கோவில் அரசேசரண‌ம் ஐயப்பா
13அனாத‌ ரக்-ஷ‌கனேசரண‌ம் ஐயப்பா
14அன்னதானப் பிரபுவேசரண‌ம் ஐயப்பா
15அச்சம் தவிர்ப்பவனேசரண‌ம் ஐயப்பா
16அம்பலத்து அரசனேசரண‌ம் ஐயப்பா
17அபய‌ ஃதாயகனேசரண‌ம் ஐயப்பா
18அகந்தை அழிப்பவனேசரண‌ம் ஐயப்பா
19அஷ்ட‌ சித்தி ஃதாயகனேசரண‌ம் ஐயப்பா
20அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமேசரண‌ம் ஐயப்பா
21அழுதையில் வாசனேசரண‌ம் ஐயப்பா
22ஆரியங்காவு அய்யாவேசரண‌ம் ஐயப்பா
23ஆபத் பாந்தவனேசரண‌ம் ஐயப்பா
24ஆனந்த‌ ஜோதியேசரண‌ம் ஐயப்பா
25ஆத்ம‌ ஸ்வரூபியேசரண‌ம் ஐயப்பா
26ஆனை முகன் தம்பியேசரண‌ம் ஐயப்பா
27இருமுடிப் பிரியனேசரண‌ம் ஐயப்பா
28இன்னலைத் தீர்ப்பவனேசரண‌ம் ஐயப்பா
29ஏக‌ பர‌ சுக‌ ஃதாயகனேசரண‌ம் ஐயப்பா
30இதயக் கமல‌ வாசனேசரண‌ம் ஐயப்பா
31ஈடில்லா இன்பம் அளிப்பவனேசரண‌ம் ஐயப்பா
32உமையவள் பாலகனேசரண‌ம் ஐயப்பா
33ஊமைக்கு அருள் புரிந்தவனேசரண‌ம் ஐயப்பா
34ஊழ்வினை அகற்றுவோனேசரண‌ம் ஐயப்பா
35ஊக்கம் அளிப்பவனேசரண‌ம் ஐயப்பா
36எங்கும் நிறைந்தோனேசரண‌ம் ஐயப்பா
37எண்ணில்லா ரூபனேசரண‌ம் ஐயப்பா
38என் குலத் தெய்வமேசரண‌ம் ஐயப்பா
39என் குரு நாதனேசரண‌ம் ஐயப்பா
40எருமேலி வாழும் க்ராத‍-ஷாஸ்தாவேசரண‌ம் ஐயப்பா
41எங்கும் நிறைந்த‌ நாத‌ ஃபிரம்மமேசரண‌ம் ஐயப்பா
42எல்லோர்க்கும் அருள் புரிபவனேசரண‌ம் ஐயப்பா
43ஏற்றுமானூரப்பன் மகனேசரண‌ம் ஐயப்பா
44ஏகாந்த‌ வாசியேசரண‌ம் ஐயப்பா
45ஏழைக்கு அருள் புரியும் ஈசனேசரண‌ம் ஐயப்பா
46ஐந்துமலை வாசனேசரண‌ம் ஐயப்பா
47ஐயங்கள் தீர்ப்பவனேசரண‌ம் ஐயப்பா
48ஒப்பில்லா மாணிக்கமேசரண‌ம் ஐயப்பா
49ஓம்கார‌ பரப் ஃபிரம்மமேசரண‌ம் ஐயப்பா
50கலியுக‌ வரதனேசரண‌ம் ஐயப்பா
51கண்கண்ட‌ தெய்வமேசரண‌ம் ஐயப்பா
52கம்பன்குடிக்குடைய‌ நாதனேசரண‌ம் ஐயப்பா
53கருணா சமுத்திரமேசரண‌ம் ஐயப்பா
54கற்பூர‌ ஜோதியேசரண‌ம் ஐயப்பா
55சபரி கிரி வாசனேசரண‌ம் ஐயப்பா
56சத்ரு சம்ஹார‌ மூர்த்தியேசரண‌ம் ஐயப்பா
57சரணாகத‌ ரக்ஷகனேசரண‌ம் ஐயப்பா
58சரண‌ கோஷப் பிரியனேசரண‌ம் ஐயப்பா
59சபரிக்கு அருள் புரிந்தவனேசரண‌ம் ஐயப்பா
60ஷ‌ம்பு குமாரனே (சிவன் மைந்தனே)சரண‌ம் ஐயப்பா
61சத்ய‌ ஸ்வரூபனேசரண‌ம் ஐயப்பா
62சங்கடம் தீர்ப்பவனேசரண‌ம் ஐயப்பா
63சஞ்சலம் அழிப்பவனேசரண‌ம் ஐயப்பா
64ஷ்ண்முக‌ சோதரனேசரண‌ம் ஐயப்பா
65தன்வந்திரி மூர்த்தியேசரண‌ம் ஐயப்பா
66நம்பினோரை காக்கும் தெய்வமேசரண‌ம் ஐயப்பா
67நர்த்தனப் பிரியனேசரண‌ம் ஐயப்பா
68பந்தள‌ இராஜ‌ குமாரனேசரண‌ம் ஐயப்பா
69பம்பை பாலகனேசரண‌ம் ஐயப்பா
70பரசுராம‌ பூஜிதனேசரண‌ம் ஐயப்பா
71பக்தஜன‌ ரக்ஷகனேசரண‌ம் ஐயப்பா
72பக்த‌ வத்சலனேசரண‌ம் ஐயப்பா
73பரமசிவன் புத்திரனேசரண‌ம் ஐயப்பா
74பம்பா வாசனேசரண‌ம் ஐயப்பா
75பரம ஃதயாளனேசரண‌ம் ஐயப்பா
76மணிகண்ட‌ பொருளேசரண‌ம் ஐயப்பா
77மகர‌ ஜோதியேசரண‌ம் ஐயப்பா
78வைக்கத்து அப்பன் மகனேசரண‌ம் ஐயப்பா
79கானக‌ வாசனேசரண‌ம் ஐயப்பா
80குளத்துப்புழை பாலகனேசரண‌ம் ஐயப்பா
81குருவாயூரப்பன் மகனேசரண‌ம் ஐயப்பா
82கைவல்யப் பத‌ ஃதாயகனேசரண‌ம் ஐயப்பா
83ஜாதிமத‌ பேதம் இல்லாதவனேசரண‌ம் ஐயப்பா
84சிவசக்தி ஐக்கிய‌ ஸ்வரூபனேசரண‌ம் ஐயப்பா
85சேவிப்பவர்க்கு ஆனந்த‌ மூர்த்தியேசரண‌ம் ஐயப்பா
86துஷ்டர் பயம் நீக்குபவனேசரண‌ம் ஐயப்பா
87தேவாதி தேவனேசரண‌ம் ஐயப்பா
88தேவர்கள் துயரம் தீர்ப்பவனேசரண‌ம் ஐயப்பா
89தேவேந்திர பூஜிதனேசரண‌ம் ஐயப்பா
90நாராயணன் மைந்தனேசரண‌ம் ஐயப்பா
91நெய் அபிஷேகப் பிரியனேசரண‌ம் ஐயப்பா
92பிரணவ‌ ஸ்வரூபனேசரண‌ம் ஐயப்பா
93பாவ‌ சம்ஹார‌ மூர்த்தியேசரண‌ம் ஐயப்பா
94பாயாஸன்னப் பிரியனேசரண‌ம் ஐயப்பா
95வன்புலி வாகனனேசரண‌ம் ஐயப்பா
96வரப்பிரதாயகனேசரண‌ம் ஐயப்பா
97பாகவதோத்மனேசரண‌ம் ஐயப்பா
98பொன்னம்பல‌ வாசனேசரண‌ம் ஐயப்பா
99மோகினி சுதனேசரண‌ம் ஐயப்பா
100மோகன‌ ரூபனேசரண‌ம் ஐயப்பா
101வில்லன் வில்லாளி வீரனேசரண‌ம் ஐயப்பா
102வீர‌ மணிகண்டனேசரண‌ம் ஐயப்பா
103சத்குரு நாதனேசரண‌ம் ஐயப்பா
104சர்வ‌ ரோக‌ நிவாரகனேசரண‌ம் ஐயப்பா
105சச்சிதானந்த‌ ஸொரூபியேசரண‌ம் ஐயப்பா
106சர்வா ஃபீஷ்த‌ ஃதாயக‌னேசரண‌ம் ஐயப்பா
107சாஸ்வத‌ பதம் அளிப்பவனேசரண‌ம் ஐயப்பா
108பதினெட்டாம் படிக்குடைய‌ நாதனேசரண‌ம் ஐயப்பா

” சுவாமியே சரண‌ம் ஐயப்பா “

ஓம் அடியேன் தெரிந்தும் தெரியாமலும் செய்த‌
சகல‌ குற்றங்களையும் பொறுத்து காத்து ரக்ஷித்து
அருள‌ வேண்டும், ஸ்ரீ சத்யமான‌ பொன்னு
பதினெட்டாம் படிமேல் வாழும் ஓம் ஸ்ரீ
ஹரிஹர‌ சுதன் கலியுக‌வரதன் ஆனந்த‌
சித்தன் ஐய்யன் ஐய்யப்ப‌ சுவாமியே சரணம் ஐய்யப்பா.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here