Home ஆன்மீக தகவல் 27 நட்சத்திர அதிபதி தெய்வங்கள் | 27 Nakshatras Gods in Tamil

27 நட்சத்திர அதிபதி தெய்வங்கள் | 27 Nakshatras Gods in Tamil

0
27 நட்சத்திர அதிபதி தெய்வங்கள் | 27 Nakshatras Gods in Tamil

27 நட்சத்திர அதிபதி தெய்வம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நட்சத்திர அதிபதி என்று அழைக்கப்படும் அந்த நட்சத்திரத்துக்கான தெய்வங்களைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

27 நட்சத்திர அதிபதி | 27 Nakshatras Gods in Tamil

  1. அசுவினி – கேது
  2. பரணி – சுக்கிரன்
  3. கிருத்திகை – சூரியன்
  4. உரோகிணி – சந்திரன்
  5. மிருகசீரிடம் – செவ்வாய்
  6. திருவாதிரை – இராகு
  7. புனர்பூசம் – குரு (வியாழன்)
  8. பூசம் – சனி
  9. ஆயில்யம் – புதன்
  10. மகம் – கேது
  11. பூரம் – சுக்கிரன்
  12. உத்திரம் – சூரியன்
  13. அசுதம் – சந்திரன்
  14. சித்திரை – செவ்வாய்
  15. சுவாதி – இராகு
  16. விசாகம் – குரு (வியாழன்)
  17. அனுடம் – சனி
  18. கேட்டை – புதன்
  19. மூலம் – கேது
  20. பூராடம் – சுக்கிரன்
  21. உத்திராடம் – சூரியன்
  22. திருவோணம் – சந்திரன்
  23. அவிட்டம் – செவ்வாய்
  24. சதயம் – இராகு
  25. பூரட்டாதி – குரு (வியாழன்)
  26. உத்திரட்டாதி – சனி
  27. இரேவதி – புதன்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

27 நட்சத்திரங்கள் பெயர்கள், 27 நட்சத்திரங்கள் வரிசை தமிழ், 27 நட்சத்திர காரகத்துவம், 27 நட்சத்திர பழங்கள், இருபத்தேழு நட்சத்திரங்கள், இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here