இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவதன் மூலம், நமது அனைத்து பாவங்களும் நீங்கி, வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.
பவாய பர்காய பவாத்மஜாய
பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய
பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய
பகாரரூபாய நமோ குஹாய !
பொருள் :
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் ‘ப’ என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குஹப்பெருமானே, நமஸ்காரம்.
மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போல், இந்த மந்திரத்தை கூறுவதால், பாவங்கள் நீங்கி வாழ்வில் பயனடையலாம்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]
om saravana bhava in tamil, om saravana bhava in tamil lyrics, om saravana bhava in tamil song
om saravana bhava mantra benefits in tamil, om sharavana bhavaya namaha mantra benefits
om saravana bhava mantra lyrics, om saravana bhava 108 times, lord murugan mantra for good health