இன்னம்பூர் என்ற ஊரில் உள்ள சிவ ஸ்தலத்தில், அகத்தியர் இலக்கண அறிவுரைகளை கூறியதால், ‘எழுத்தறிநாதர்‘ என்று அழைக்கப்படுகிறார்.
திருஞானசம்பந்த சுவாமிகள் அளித்த பதிகங்களை கூறி வருவதால், குழந்தைகளின் கல்வித் திறன் உயர்ந்து எதிர்காலத்தில் நல்ல நிலைமையை அடைய சிறந்த வழிபாடாகும்.
பதிக பாராயணம் செய்யும் முறை:-
மாணவர்கள் காலை, மாலை என இருவேளைகளிலும் மனம் ஒன்றி திருஇன்னம்பர் தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு எழுத்தறிநாதர் சுவாமியை நினைத்து இப்பதிகத்தை பாராயணம் செய்து வருதல் வேண்டும்.
படிப்பு மந்திரம், ஹயக்ரீவர் மந்திரம், சரஸ்வதி ஸ்லோகம் தமிழ், படிப்பில் சிறந்து விளங்க, ஹயக்ரீவர் மந்திரம் pdf, சரஸ்வதி காயத்ரி மந்திரம் mantra for education success saraswati mantra for students in tamil saraswati mantra for exams saraswati mantra for intelligence saraswati mantra for students in english saraswati mantra in tamil most powerful mantra for success in exams dakshinamurthy mantra for education