அதேசமயம் திருமணம் ஆனா இளம் தம்பதிகளுக்கிடையே சரியான புரிதல் இல்லாத காரணத்தால் தன் திருமண வாழ்க்கையை வாழாமல் தவிக்கின்றன. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஸ்ரீ ஆண்டாள் மந்திரத்தைஉச்சரிக்க வேண்டும்.
Andal slokas – ஆண்டாள் ஸ்லோகம்
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த: தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை: கோதா ஸ்துதி
தினமும் காலையில் நீராடியபின் ஆண்டாள் தேவியை நினைத்து மனம் உருகி இம்மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதன் மூலம் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கி, வாழ்க்கை சுபிட்சம் அடையும்.
1 கருத்து
Nice 👍