108 Ayyappan Sarana Gosham PDF | 108 ஐயப்ப சரண கோஷம்
108 சரணம் ஐயப்பா | 108 saranam ayyappa
01 | சுவாமியே | சரணம் ஐயப்பா |
02 | ஹரிஹர சுதனே | சரணம் ஐயப்பா |
108 சரணம் ஐயப்பா | 108 saranam ayyappa | ||
03 | கன்னி மூல கணபதி பகவானே | சரணம் ஐயப்பா |
04 | சக்தி வடிவேலன் சோதரனே | சரணம் ஐயப்பா |
05 | மாளிகபுரத்து மஞ்சம்மா தேவி லோக மாதாவே | சரணம் ஐயப்பா |
06 | வாவர் சுவாமியே | சரணம் ஐயப்பா |
07 | கறுப்பண்ண சுவாமியே | சரணம் ஐயப்பா |
08 | பெரிய கடுத்த சுவாமியே | சரணம் ஐயப்பா |
09 | சிறிய கடுத்த சுவாமியே | சரணம் ஐயப்பா |
10 | வன தேவத மாரே | சரணம் ஐயப்பா |
11 | துர்கா பகவதி மாரே | சரணம் ஐயப்பா |
12 | அச்சன் கோவில் அரசே | சரணம் ஐயப்பா |
13 | அனாத ரக்-ஷகனே | சரணம் ஐயப்பா |
14 | அன்னதானப் பிரபுவே | சரணம் ஐயப்பா |
15 | அச்சம் தவிர்ப்பவனே | சரணம் ஐயப்பா |
16 | அம்பலத்து அரசனே | சரணம் ஐயப்பா |
17 | அபய ஃதாயகனே | சரணம் ஐயப்பா |
18 | அகந்தை அழிப்பவனே | சரணம் ஐயப்பா |
19 | அஷ்ட சித்தி ஃதாயகனே | சரணம் ஐயப்பா |
20 | அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே | சரணம் ஐயப்பா |
21 | அழுதையில் வாசனே | சரணம் ஐயப்பா |
22 | ஆரியங்காவு அய்யாவே | சரணம் ஐயப்பா |
23 | ஆபத் பாந்தவனே | சரணம் ஐயப்பா |
24 | ஆனந்த ஜோதியே | சரணம் ஐயப்பா |
25 | ஆத்ம ஸ்வரூபியே | சரணம் ஐயப்பா |
26 | ஆனை முகன் தம்பியே | சரணம் ஐயப்பா |
27 | இருமுடிப் பிரியனே | சரணம் ஐயப்பா |
28 | இன்னலைத் தீர்ப்பவனே | சரணம் ஐயப்பா |
29 | ஏக பர சுக ஃதாயகனே | சரணம் ஐயப்பா |
30 | இதயக் கமல வாசனே | சரணம் ஐயப்பா |
31 | ஈடில்லா இன்பம் அளிப்பவனே | சரணம் ஐயப்பா |
32 | உமையவள் பாலகனே | சரணம் ஐயப்பா |
33 | ஊமைக்கு அருள் புரிந்தவனே | சரணம் ஐயப்பா |
34 | ஊழ்வினை அகற்றுவோனே | சரணம் ஐயப்பா |
35 | ஊக்கம் அளிப்பவனே | சரணம் ஐயப்பா |
36 | எங்கும் நிறைந்தோனே | சரணம் ஐயப்பா |
37 | எண்ணில்லா ரூபனே | சரணம் ஐயப்பா |
38 | என் குலத் தெய்வமே | சரணம் ஐயப்பா |
39 | என் குரு நாதனே | சரணம் ஐயப்பா |
40 | எருமேலி வாழும் க்ராத-ஷாஸ்தாவே | சரணம் ஐயப்பா |
41 | எங்கும் நிறைந்த நாத ஃபிரம்மமே | சரணம் ஐயப்பா |
42 | எல்லோர்க்கும் அருள் புரிபவனே | சரணம் ஐயப்பா |
43 | ஏற்றுமானூரப்பன் மகனே | சரணம் ஐயப்பா |
44 | ஏகாந்த வாசியே | சரணம் ஐயப்பா |
45 | ஏழைக்கு அருள் புரியும் ஈசனே | சரணம் ஐயப்பா |
46 | ஐந்துமலை வாசனே | சரணம் ஐயப்பா |
47 | ஐயங்கள் தீர்ப்பவனே | சரணம் ஐயப்பா |
48 | ஒப்பில்லா மாணிக்கமே | சரணம் ஐயப்பா |
49 | ஓம்கார பரப் ஃபிரம்மமே | சரணம் ஐயப்பா |
50 | கலியுக வரதனே | சரணம் ஐயப்பா |
51 | கண்கண்ட தெய்வமே | சரணம் ஐயப்பா |
52 | கம்பன்குடிக்குடைய நாதனே | சரணம் ஐயப்பா |
53 | கருணா சமுத்திரமே | சரணம் ஐயப்பா |
54 | கற்பூர ஜோதியே | சரணம் ஐயப்பா |
55 | சபரி கிரி வாசனே | சரணம் ஐயப்பா |
56 | சத்ரு சம்ஹார மூர்த்தியே | சரணம் ஐயப்பா |
57 | சரணாகத ரக்ஷகனே | சரணம் ஐயப்பா |
58 | சரண கோஷப் பிரியனே | சரணம் ஐயப்பா |
59 | சபரிக்கு அருள் புரிந்தவனே | சரணம் ஐயப்பா |
60 | ஷம்பு குமாரனே (சிவன் மைந்தனே) | சரணம் ஐயப்பா |
61 | சத்ய ஸ்வரூபனே | சரணம் ஐயப்பா |
62 | சங்கடம் தீர்ப்பவனே | சரணம் ஐயப்பா |
63 | சஞ்சலம் அழிப்பவனே | சரணம் ஐயப்பா |
64 | ஷ்ண்முக சோதரனே | சரணம் ஐயப்பா |
65 | தன்வந்திரி மூர்த்தியே | சரணம் ஐயப்பா |
66 | நம்பினோரை காக்கும் தெய்வமே | சரணம் ஐயப்பா |
67 | நர்த்தனப் பிரியனே | சரணம் ஐயப்பா |
68 | பந்தள இராஜ குமாரனே | சரணம் ஐயப்பா |
69 | பம்பை பாலகனே | சரணம் ஐயப்பா |
70 | பரசுராம பூஜிதனே | சரணம் ஐயப்பா |
71 | பக்தஜன ரக்ஷகனே | சரணம் ஐயப்பா |
72 | பக்த வத்சலனே | சரணம் ஐயப்பா |
73 | பரமசிவன் புத்திரனே | சரணம் ஐயப்பா |
74 | பம்பா வாசனே | சரணம் ஐயப்பா |
75 | பரம ஃதயாளனே | சரணம் ஐயப்பா |
76 | மணிகண்ட பொருளே | சரணம் ஐயப்பா |
77 | மகர ஜோதியே | சரணம் ஐயப்பா |
78 | வைக்கத்து அப்பன் மகனே | சரணம் ஐயப்பா |
79 | கானக வாசனே | சரணம் ஐயப்பா |
80 | குளத்துப்புழை பாலகனே | சரணம் ஐயப்பா |
81 | குருவாயூரப்பன் மகனே | சரணம் ஐயப்பா |
82 | கைவல்யப் பத ஃதாயகனே | சரணம் ஐயப்பா |
83 | ஜாதிமத பேதம் இல்லாதவனே | சரணம் ஐயப்பா |
84 | சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபனே | சரணம் ஐயப்பா |
85 | சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே | சரணம் ஐயப்பா |
86 | துஷ்டர் பயம் நீக்குபவனே | சரணம் ஐயப்பா |
87 | தேவாதி தேவனே | சரணம் ஐயப்பா |
88 | தேவர்கள் துயரம் தீர்ப்பவனே | சரணம் ஐயப்பா |
89 | தேவேந்திர பூஜிதனே | சரணம் ஐயப்பா |
90 | நாராயணன் மைந்தனே | சரணம் ஐயப்பா |
91 | நெய் அபிஷேகப் பிரியனே | சரணம் ஐயப்பா |
92 | பிரணவ ஸ்வரூபனே | சரணம் ஐயப்பா |
93 | பாவ சம்ஹார மூர்த்தியே | சரணம் ஐயப்பா |
94 | பாயாஸன்னப் பிரியனே | சரணம் ஐயப்பா |
95 | வன்புலி வாகனனே | சரணம் ஐயப்பா |
96 | வரப்பிரதாயகனே | சரணம் ஐயப்பா |
97 | பாகவதோத்மனே | சரணம் ஐயப்பா |
98 | பொன்னம்பல வாசனே | சரணம் ஐயப்பா |
99 | மோகினி சுதனே | சரணம் ஐயப்பா |
100 | மோகன ரூபனே | சரணம் ஐயப்பா |
101 | வில்லன் வில்லாளி வீரனே | சரணம் ஐயப்பா |
102 | வீர மணிகண்டனே | சரணம் ஐயப்பா |
103 | சத்குரு நாதனே | சரணம் ஐயப்பா |
104 | சர்வ ரோக நிவாரகனே | சரணம் ஐயப்பா |
105 | சச்சிதானந்த ஸொரூபியே | சரணம் ஐயப்பா |
106 | சர்வா ஃபீஷ்த ஃதாயகனே | சரணம் ஐயப்பா |
107 | சாஸ்வத பதம் அளிப்பவனே | சரணம் ஐயப்பா |
108 | பதினெட்டாம் படிக்குடைய நாதனே | சரணம் ஐயப்பா |
” சுவாமியே சரணம் ஐயப்பா “
ஓம் அடியேன் தெரிந்தும் தெரியாமலும் செய்த
சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரக்ஷித்து
அருள வேண்டும், ஸ்ரீ சத்யமான பொன்னு
பதினெட்டாம் படிமேல் வாழும் ஓம் ஸ்ரீ
ஹரிஹர சுதன் கலியுகவரதன் ஆனந்த
சித்தன் ஐய்யன் ஐய்யப்ப சுவாமியே சரணம் ஐய்யப்பா.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]