Home பாடல்கள் Aarumugam Aana Porul Song Lyrics in Tamil | ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் பாடல் வரிகள் | முருகன் பக்தி பாடல்கள்

Aarumugam Aana Porul Song Lyrics in Tamil | ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் பாடல் வரிகள் | முருகன் பக்தி பாடல்கள்

Aarumugam Aana Porul Song Lyrics in Tamil | ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான் பாடல் வரிகள் | முருகன் பக்தி பாடல்கள்

Kandhan Karunai Songs : Aarumugam aana porul song lyrics | ஆறு முகமான பொருள் கார்த்திகேயன் பாடல் வரிகள் Kannadasan | K V Mahadevan | கவியரசு கண்ணதாசனால் எழுதப்பட்ட இந்த பக்தி பாடலை படியுங்கள்

 Aarumugamana Porul Video Song | Sivaji Ganesan | Kannadasan | K V Mahadevan

ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்..
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்..

ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்..
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்..

கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க..
கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க..

கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க..
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க..

கோளறு பதிகம் | Kolaru Pathigam Lyrics In Tamil

ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்..
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்..

தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று..
தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று..

பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று..
பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று..

பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று..
பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று..

பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று..
பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று..

வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று..
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று..

வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று..
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று..

ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்..
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்..

ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்..
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்…

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

Aarumugham Aana Porul, Rajalakshmi, S. Janaki, Tamil Devotional Song, Kandhan Karunai, Kannadasan, K. V. Mahadevan, Tamil Song, B4K Music, Tamil Movie Song, Tamil HD Video Song, Rajalakshmi, S. Janaki, Kanthan Karunai, Aarumugamana Porul, Kannadasan, K. V. Mahadevan, Tamil Devotional Song, Lord Murugan Song

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here