Anjaneya Mantra and sloka – Hunuman Shloka Lyrics ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரங்கள். ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி மற்றும் ஸ்தோத்திரங்களைக் பாராயணம் செய்து பலன் பெறவும்.



ஆஞ்சநேயர் ஸ்லோகம் – Anjaneyar slokam in tamil
1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்
2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம்
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்
3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம்
4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
5) மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி
ப்ரார்த்தனா மந்திரம்
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
கார்ய சித்தி மந்திரம் – Karya siddhi mantra
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ
நமஸ்கார மந்திரம் – Namaskara Mantra
ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே
ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்திரம் – Moola manthram
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!
ஆஞ்சநேய பல ச்ருதி மந்திரம்
ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம் – Anjaneyar gayathri manthram
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்



ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி – Anjaneyar thuthi
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
ஸ்ரீ ஹனுமத் கவசம் – sri hanuman kavasam in tamil lyrics
அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீராமசந்த்ரருஷி:
காயத்ரீச்சந்த:
ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா
மாருதாத்மஜ இதி பீஜம்
அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி:
ஸ்ரீராமதூத இதி கீலகம்
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக:
ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-
ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ:
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண:
ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத:
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம்
ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன:
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம்
நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர:
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர:
நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர:
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித:
புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத:
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர:
வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ:
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம்
லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம்
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ:
குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய:
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன:
ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல:
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப:
அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான்
ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண:
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி
த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர:
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத்
அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம்
அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான்
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத்
ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம்
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம்
ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம்
ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத்
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ:
முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர:
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய:
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ:
ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.
வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய:
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ:
ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending



Latest

