Arulmigu Agathiswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Agathiswarar Temple
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:
அகத்தீஸ்வரர்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் தாயார்:
அகிலாண்டேஸ்வரி
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:
சரங்கொண்றை
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
வாலாஜாபாத்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
அகத்தீஸ்வரர் இறைவனை நேரில் காண்பதற்காக, இங்கு அமர்ந்த நிலையில் தவம் புரிந்துள்ளார். இவருக்கு, சிவ பெருமான் நேரில் காட்யளித்து, வர அளித்ததாக வரலாறு கூறுகிறது.
800 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. போரில், பல்லவர்களை வென்ற பாண்டியர்கள், தங்களது வெற்றியை குறிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோயில்களை புதுப்பித்து, தங்களது ஆட்சியை பறை சாட்டும் வகையில் அதில், மீன் சின்னங்களை பொறித்துள்ளனர். இதேபோல், இந்த கோயிலிலும் இந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவன் திருவடி பட்ட பூமி என்பதால், பல்வேறு கால நிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்திலும், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், வறட்சி இன்றி நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது.