Home கோவில்கள் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் – Arulmigu Meenakshi Sokkanathar Temple, ராமநாதபுரம்

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் – Arulmigu Meenakshi Sokkanathar Temple, ராமநாதபுரம்

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் – Arulmigu Meenakshi Sokkanathar Temple, ராமநாதபுரம்

Arulmigu Meenakshi Sokkanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Meenakshi Sokkanathar Temple

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் மூலவர்:

சொக்கநாதர்

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் தல விருட்சம்:

வில்வம்

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

ராமநாதபுரம்

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் வரலாறு:

ராமநாதரபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் மதுரை சிம்மக்கல்லில் அமைந்திருக்கும் ஆதி சொக்கநாதர் கோயிலில் வழிபாடு செய்துவந்தார், ஒருமுறை அவர் அங்கு சென்று வணங்க முடியாமல் வருந்தினார், அப்பொழுது சிவ பெருமான் அவர் கனவில் தோன்றி  இவ்விடத்தில் கோயில் அமைத்து வழிபடும்படி அருளினார். அதன்படி இங்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

ஒரே இடத்தில் சிவன் மற்றும் பெருமாளுக்கு சன்னதி அமைந்துள்ளது. இக்கோயில் மதுரை சிம்மக்கல் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் அமைப்பை போன்று உள்ளது சிறப்பு.

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் சிறப்பு:

கோயிலில் ஒரே இடத்தில் 15 வில்வ மரம் ஒன்றாக வளர்ந்திருப்பதும், யோக லட்சுமி அம்மனுக்கு தனி சன்னதி இருப்பதும் சிறப்பு.

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பவுர்ணமி, பிரதோஷம். சித்திரை திருவிழா, அஷ்டமி

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

திருமணம் தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வி ஞானம் பெறவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தீபம் ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Meenakshi Sokkanathar Temple:

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்(பெரிய கோயில்)சன்னதி தெரு, ராமநாதபுரம்-623 501.

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here