Home கோவில்கள் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் – Arulmigu Meenakshi Sundareswarar Temple, துவரிமான்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் – Arulmigu Meenakshi Sundareswarar Temple, துவரிமான்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் – Arulmigu Meenakshi Sundareswarar Temple, துவரிமான்

Arulmigu Meenakshi Sundareswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Meenakshi Sundareswarar Temple

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் மூலவர்:

சுந்தரேஸ்வர்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் தாயார்:

மீனாட்சி

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

துவரிமான்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் வரலாறு:

12 ம் நூற்றண்டில் மதுரையை ஆண்ட, கூன்பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.

பழமை வாய்ந்த இக்கோயிலை சுற்றி தென்னை, வாழை, நெல், மா, பலா உட்பட பழ மரங்கள் வளர்ந்துள்ளன. 2003ம் ஆண்டில் கும்பாபிஷேகவிழா நடந்தது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் சிறப்பு:

இக்கோயிலில் அமைந்த சுயம்புவான மூலவர் லிங்கம் மேற்கு நோக்கி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நேர் திசையில் அமைந்திருப்பது சிறப்பு.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் திருவிழாக்கள்:

மாதமிருமுறை பிரதோஷம் விழா, மகாசிவராத்திரி, நவராத்திரி விழாக்கள் நடக்கின்றன.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 முதல் பகல் 10.30 மணி வரை, மாலை 5 முதல் மாலை 8 மணி வரை நடை திறந்திருக்கும். பிரதோஷ காலங்களில் காலை 8.30 முதல் மாலை 6.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

புத்திர பாக்கியம், திருமணம், கல்வி, பொருள் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், சிவனுக்கு ருத்திரதிருச்சதிபூஜை செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Meenakshi Sundareswarar Temple:

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் துவரிமான், மதுரை.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here