Home கோவில்கள் அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் – Arulmigu Suyambu Jalakandeswarar Siddhar Peetham Temple, சேத்துமாவாய்க்கால்

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் – Arulmigu Suyambu Jalakandeswarar Siddhar Peetham Temple, சேத்துமாவாய்க்கால்

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் – Arulmigu Suyambu Jalakandeswarar Siddhar Peetham Temple, சேத்துமாவாய்க்கால்

Arulmigu Suyambu Jalakandeswarar Siddhar Peetham Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Suyambu Jalakandeswarar Siddhar Peetham Temple

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் மூலவர்:

சுயம்பு ஜலகண்டேஸ்வரர்

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் தாயார்:

சங்கரநாயகி

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் தல விருட்சம்:

ருத்ராட்ச மரம்

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

சேத்துமாவாய்க்கால்

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் வரலாறு:

வெள்ளியங்கிரி மலையில் இருந்து வந்த சித்தரால் அரவம்புற்றில் இருந்து அவரின் அருளால் மழை பெய்து காட்சி தந்தது. சுயம்புவாக அருள்பாலித்து வருகிறார். சித்தர் அய்யாவின் அருளால் எல்லா நன்மைகளும் நடக்கிறது.

பிரதோஷ வழிபாடு, பவுர்ணமி அன்று காப்பு திருநீறு மருத்துவ தன்மை கொண்டது. திருமணத்தடை, புத்திரபாக்கியம், முன்னோர் சாப, பாவ விமோசனம், பிதுர்கர்மம், பிரம்மஹத்திதோஷம், முதலியன அமாவாசை அன்று மோட்ச தீப வழிபாடு சித்தர் அய்யாவின் அருளால் நடைபெறுகிறது. காப்பு திருநீரால், நோய், பிணிகள் நீங்குகிறது. 27 நட்சத்திர மரங்கள் உண்டு. குருபகவானின் தலவிருட்சமான கல்லாலமரம் இங்கு உண்டு. அகத்தியர் வழிபாடு, வைகாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று குருபூஜை நடைபெறுகிறது.

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் சிறப்பு:

இங்கு சுயம்புவாக மூலவர் அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் திருவிழாக்கள்:

மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆனிதிருமஞ்சனம் 10 நாட்கள் விழா, பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை நடைபெறுகின்றன.

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

குழந்தைவரம், கல்யாணதடை, தொழில், விவசாயம் கோரி பிரார்த்தனை செய்கின்றனர்.

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

பில்லி சூன்யத்தால் பாதிக்கப்பட்டோர், வியாபார, தொழில் பாதிப்பு அடைந்தோர், இங்கு உள்ள அக்னி ஹோமத்தில் 9 முறை வலம் வந்து விறகுகளை போட்டால் நிவர்த்தி அடைகின்றனர். இந்த அக்னி ஹோமம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Suyambu Jalakandeswarar Siddhar Peetham Temple:

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில், மஞ்ச கிணறு திட்டு, சேத்துமாவாய்க்கால், சுண்டக்காமுத்தூர், பைபாஸ்ரோடு, செல்வபுரம், கோயம்புத்தூர்-26.

அருள்மிகு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here