Home கோவில்கள் அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Vidangeswarar Temple, தில்லைவிடங்கன்

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Vidangeswarar Temple, தில்லைவிடங்கன்

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Vidangeswarar Temple, தில்லைவிடங்கன்

Arulmigu Vidangeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Vidangeswarar Temple

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

விடங்கேஸ்வரர்

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

பர்வதாம்பாள்

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

வில்வம்

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

தில்லைவிடங்கன்

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

பூலோக கைலாயம், இதய கமலம், ஆகாய ஸ்தலம், தரிசிக்க முக்தி தரும் ஸ்தலம் என்ற பல்வேறு சிறப்பு களுக்கு பெயர் பெற்ற ஆடல் அரசன் எம்பெருமான் ஸ்ரீ நடராஜரின் ஈசான திசையிலும், புகழ் பெற்ற தில்லை காளியின் இடைக்கண் பார்வையிலும் உள்ளது இத்திருக்கோவில். பிச்சாவரம் ஜமின் காலத்தில் பரி வட்டம் கட்டும் போது ஏற்பட்ட பாகு பாட்டில் பலர் மன உளச்சல் அடைந்தனர்.

அப்போது அப்பாசாமிப்பிள்ளை என்பவர் தனக்கு உரிய சிறப்பு கிடை க்காமல் இறைவனிடம் கூறி வருந்தியுள்ளார். அப்போது ஈசன் அவர் க னவில் தோன்றி நீ நினைக்கும் போதும், நினைக்கும் இடத்திலும் உன க்கு அருள் பாலிப்பேன் பிச்சாவரம் வனப்பகுதியில் ஒரு திவீல் தான் கேட்பாரற்று கிடப்பதாகவும் எடுத்து வந்து பூஜிக்குமாறு  அசரரீயாக கூறி மறைந்துள்ளார். அதன் பின் தான் வாழ்ந்த இடமான சிதம்பரம்(தில்லை) கிள்ளை இபை ட்ட பகுதியில் உள்ள கிராமமான இங்குள்ள விடங்கேஸ்வரரை பற்றி நான்கு வருணத்தார்கள் இசை பாடி யதால்  வான் வழியே சென்ற வரு ண பகவான் கீழ் இறங்கி வந்து வண ங்கியதால் வருணாபுரி என்றும், விடங்க முனிவருக்கு மோட்சம் கொடுத்ததால் தில்லை விடங்கன் என்ற பெருமைக்குரிய அந்த கிராமத்தில் சிவனுக்கு சிறிய கோவில் கட்டி விடங்கேஸ்வரர் என பெயர் சூட்டி வழிபாடு நடத்தியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்கள் இக்கோவில்களுக்கு பெருமையாக உள்ளது.

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

சித்திரை மாதம் முதல் வாரம் காலையில் சூரிய ஒளி மூல வர் மீது விழுகிறது

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

சிவராத்திரி,வினாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம், நகராத்திரி உள்ளிட்டவை.

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை முதல் 8.00மணி முதல் பகல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விடங்கேஸ்வரரும், பர்வதாம்பாளும் விளங்குகின்றார்.

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

நெய் தீபம், பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Vidangeswarar Temple:

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் தில்லைவிடங்கன் மற்றும் அஞ்சல் கிள்ளை வழி, கடலுார் மாவட்டம் 608102.

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here