Home கோவில்கள் அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Viswanatha Easwarar Temple, உடையாம்பாளையம்

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Viswanatha Easwarar Temple, உடையாம்பாளையம்

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Viswanatha Easwarar Temple, உடையாம்பாளையம்

Arulmigu Viswanatha Easwarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Viswanatha Easwarar Temple

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

விஸ்வநாத ஈஸ்வரர்

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் தாயார்:

விசாலாட்சி

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

வில்வம்

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

உடையாம்பாளையம்

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

திருச்சி கரூரிலிருந்து வீரப்பூர் அண்ணமார் கோவிலியிருந்து தீர்த்தம் எடுத்து வந்து இங்கு சிவாலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இங்கு பொன்னர்– சங்கர் வழிபட்டதால் அண்ணமார் கோயில் என அழைக்கப்படுகிறது. இக் கோயில் 300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகவும், சுற்றுப்புறங்களில் 6 ஏக்கர் பூமியும் உள்ளது. மேலும் 1964 ல் நடந்த இக்கோயில் கும்பாபிேஷகத்தில் திரைப்பட பாடகி கே.பி சுந்தராம்மாள் கலந்து கொண்டுள்ளார்.

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

அண்ணமார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அண்ணமார் பண்டிகை 5 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். அரசமரம் மற்றும் வேம்புமரம் இணைந்து இத்தலத்தில் காட்சியளிக்கிறது.

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், அம்மாவாசை, கிருத்திகை, அண்ணஅபிசேகம், சிவராத்திரி, மார்கழி பூஜை, புரட்டாசி சனிகிழமை. இது தவிர மார்கழி மாதம் ஊருக்குள் திரு வீதி உலா வரும்.

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு9 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

அன்ன அபிசேகம், காணிக்கை செலுத்துதல்

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Viswanatha Easwarar Temple:

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில்
உடையாம்பாளையம், 641028
சவுரிபாளையம் அருகே
கோயமுத்தூர்.

அருள்மிகு விஸ்வநாத ஈஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here