Home ஆன்மீக தகவல் இந்த தவறுகள் ஒருவரை அழித்துவிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்

இந்த தவறுகள் ஒருவரை அழித்துவிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்

இந்த தவறுகள் ஒருவரை அழித்துவிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்

Chanakya neeti, சாணக்கிய நீதி | Chanakya Neeti Tamil | ஒருவரை அழித்து விடும் என்று சாணக்கியர் கூறும் கூற்று

சாணக்கியர் இந்த தவறுகள் உங்கள் வாழ்க்கையை அழிக்கக்கூடும்.

சாணக்கியர் பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டு இருப்போம். சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தை இயற்றியவர்.  சாணக்கியர் நீதி என்பது நம் வாழ்வில் நாம் செய்யும் நன்மை, தீமை, அவைகளால் ஏற்படும் விளைவு, வாழ்வை எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்.

அதன்படி இன்று நாம் இந்த பதிவில் ஒருவர் எந்தெந்த தவறுகளை எல்லாம் செய்தால் அந்த தவறு அவரை அழிக்கும் என்பதை சாணக்கிய கூற்றின்படி காணலாம்.

  • ஒருவர் எந்த மதமாக இருந்தாலும் அந்த மதத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக செயல்பட்டால் அதன் எதிர் வினையை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும் என்றும், அவருக்கு அழிவு விரைவில் வரும் என்றும் கூறுகிறார்.
  • ஒருவர் மதம் சம்பந்தமான ஏதேனும் செயல்கள் செய்து கொண்டிருந்தால் அவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
  • சாணக்யாவின் கூற்றுப்படி, ஒரு நபர் நோயின் போது மருத்துவர் கூறும் மருந்தைத் அலட்சியப்படுத்திதவறாகப் பயன்படுத்தினால், அவரது வாழ்க்கை அழியும் என்று கூறுகிறார்.
  • ஒருவருக்கு பணத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால், அது கூடிய விரைவிலேயே அழிந்து விடும் என்று கூறுகிறார்.
  • சாணக்யாவின் கூற்றுப்படி, தங்கள் குருவின் வார்த்தைகளைக் கேட்காதவர்கள், வாழ்க்கையில் பெறும் அழிவை சந்திப்பார்கள்.
  • சாணக்யாவின் கூற்றுப்படி, தேவைக்கு மீறி அதிகமாக உணவு உண்பவர்களும் உடல் நலம் சீர் கெட்டு பல உடல் உபாதைகளை எதிர்காலத்தில் அடைந்து அழிந்து போவார்கள் என்று கூறுகிறார்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

சாணக்கியர் அறிவுரைகள், சாணக்கியர் வரலாறு pdf, சாணக்கிய நீதி pdf free download, சாணக்கியர் என்று அறியப்படுபவர் யார், சாணக்கியர் தத்துவங்கள் pdf, சாணக்கியர் கதைகள், chanakya neeti tamil book, சாணக்கியன் சொல், Chanakya’s instructions in tamil, Chanakya history pdf, Chanakya Neeti pdf free download, Who is known as Chanakya?, Chanakya philosophy pdf, Chanakya stories tamil, Chanakya tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here