Home மந்திரங்கள் Chandran 108 potri in tamil – சந்திர பகவானுக்குரிய 108 போற்றி

Chandran 108 potri in tamil – சந்திர பகவானுக்குரிய 108 போற்றி

Chandran 108 potri in tamil – சந்திர பகவானுக்குரிய 108 போற்றி

Chandran 108 potri in tamil சந்திர பகவான் 108 போற்றி mantram mp3 pdf lyrics திங்கள் கிழமை monday slogan மந்திரம் mantras mantiram lord god

Chandran 108 potri in tamil – சந்திர பகவானுக்குரிய 108 போற்றி

தமிழ் மந்திரம் pdf சிவன் மந்திரம் சூரிய பகவான் 108 போற்றி சந்திரன் மூல மந்திரம் உடனே பலன் தரும் மந்திரம் சந்திர பகவான் மூல மந்திரம் chandran 108 potri in tamil  chandra mantra in tamil lord chandra mantra in tamil navagraha chandra mantra in tamil chandra gayatri mantra in tamil lyrics chandra moola mantra in tamil chandra beej mantra in tamil chandra grahan mantra in tamil chandra gayatri mantra in tamil mp3 free download chandra dev mantra in tamil chandra graha mantra in tamil

சாஸ்திரத்தில் மேலான ஜோதிடத்தில் சந்திர பகவானுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. மனோகரமான வாழ்க்கைக்கும் உடல் வசீகரத்திற்கும் மூலம் ஆனவர் சந்திர பகவான். ஜென்ம லக்கினத்தை பார்த்து பலன் சொல்லும் போது சந்திர லக்னத்தையும் பார்த்து முடிவு சொல்ல வேண்டும் என்பது சாஸ்திரத்தின் விதி.

இந்த பூலோக வாழ்க்கைக்கு முக்கியமான சரீர பலதிற்கும் அதற்கு வேண்டிய மனபலதிற்கும் சந்திர பகவானே அதிபதி. இவ்விரடையும் பெற வேண்டும் என்றால் சந்திர பகவானின் அருள் வேண்டும். அவரின் முழு ஆசியை பெற கீழ் கொடுத்துள்ள சந்திர பாகவனின் 108 போற்றியை திங்கள் கிழமை தோறும் பாராயணம் செய்து வரவும்.

Chandra Mantras In Tamil

1ஓம் அம்புலியே போற்றி!
2ஓம் அபய கரத்தனே போற்றி!
3ஓம் அமுத கலையனே போற்றி!
4ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி!
5ஓம் அமைதி உருவனே போற்றி!
6ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி!
7ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி!
8ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி!
9ஓம் அன்பனே போற்றி!
10ஓம் அஸ்த நாதனே போற்றி!
11ஓம் ஆத்திரேய குலனே போற்றி!
12ஓம் ஆரமுதே போற்றி!
13ஓம் இணையிலானே போற்றி!
14ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி!
15ஓம் இரண்டாம் கிரகனே போற்றி!
16ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி!
17ஓம் இரவு நாயகனே போற்றி!
18ஓம் இரு கரனே போற்றி!
19ஓம் இனிப்புப் பிரியனே போற்றி!
20ஓம் இனியவனே போற்றி!

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

21ஓம் ஈசன் அணியே போற்றி!
22ஓம் ஈய உலோகனே போற்றி!
23ஓம் ஈரெண் கலையனே போற்றி!
24ஓம் ஈர்ப்பவனே போற்றி!
25ஓம் உலகாள்பவனே போற்றி!
26ஓம் உவகிப்பவனே போற்றி!
27ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி!
28ஓம் எழில்முகனே போற்றி!
29ஓம் ஒணத்ததிபதியே போற்றி!
30ஓம் ஒளடதீசனே போற்றி!
31ஓம் கடகராசி அதிபதியே போற்றி!
32ஓம் கதாயுதனே போற்றி!
33ஓம் கலா நிதியே போற்றி!
34ஓம் காதற் தேவனே போற்றி!
35ஓம் குமுதப் பிரியனே போற்றி!
36ஓம் குறு வடிவனே போற்றி!
37ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி!
38ஓம் கௌரி குண்டத்தருள்பவனே போற்றி!
39ஓம் கௌரி ப்ரத்யதி தேவதையனே போற்றி!
40ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி!

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

41ஓம் சஞ்சீவியே போற்றி!
42ஓம் சதுரக் கோலனே போற்றி!
43ஓம் சதுரப் பீடனே போற்றி!
44ஓம் சந்திரனே போற்றி!
45ஓம் சமீப கிரகனே போற்றி!
46ஓம் சமுத்திர நாயகனே போற்றி!
47ஓம் சாந்தராயணவிரதப் பிரியனே போற்றி!
48ஓம் சாமப் பிரியனே போற்றி!
49ஓம் சிங்கக் கொடியனே போற்றி!
50ஓம் சித்ராங்கதனுக்கருளியவனே போற்றி!
51ஓம் சிவபக்தனே போற்றி!
52ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி!
53ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி!
54ஓம் தட்சன் மருகனே போற்றி!
55ஓம் தண்டாயுதனே போற்றி!
56ஓம் தண்ணிலவே போற்றி!
57ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி!
58ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி!
59ஓம் தாரைப் பிரியனே போற்றி!
60ஓம் திங்களூர்த் தேவனே போற்றி!

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

61ஓம் திங்களே போற்றி!
62ஓம் திருஉருவனே போற்றி!
63ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி!
64ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி!
65ஓம் திருமகள் சோதரனே போற்றி!
66ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி!
67ஓம் தூவெண்மையனே போற்றி!
68ஓம் தென்கீழ் திசையனே போற்றி!
69ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி!
70ஓம் தொழும் பிறையே போற்றி!
71ஓம் நக்ஷத்ர நாயகனே போற்றி!
72ஓம் நரி வாகனனே போற்றி!
73ஓம் நீர் அதிதேவதையனே போற்றி!
74ஓம் நெல் தானியனே போற்றி!
75ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி!
76ஓம் பத்துபரித் தேரனே போற்றி!
77ஓம் பயறு விரும்பியே போற்றி!
78ஓம் பரிவாரத் தேவனே போற்றி!
79ஓம் பல்பெயரனே போற்றி!
80ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி!

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

81ஓம் பாண்டவர் தலைவனே போற்றி!
82ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி!
83ஓம் புதன் தந்தையே போற்றி!
84ஓம் பெண் கிரகமே போற்றி!
85ஓம் பெருமையனே போற்றி!
86ஓம் போற்றாரிலானே போற்றி!
87ஓம் மகிழ்விப்பவனே போற்றி!
88ஓம் மதியே போற்றி!
89ஓம் மனமே போற்றி!
90ஓம் மன்மதன் குடையே போற்றி!

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

91ஓம் மாத்ரு காரகனே போற்றி!
92ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி!
93ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி!
94ஓம் முத்து விமானனே போற்றி!
95ஓம் முத்துப் பிரியனே போற்றி!
96ஓம் முருக்கு சமித்தனே போற்றி!
97ஓம் மூலிகை நாதனே போற்றி!
98ஓம் மேற்கு நோக்கனே போற்றி!
99ஓம் ரோகமழிப்பவனே போற்றி!
100ஓம் ரோகிணித் தலைவனே போற்றி!
101ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி!
102ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி!
103ஓம் விண்ணோர் திலகமே போற்றி!
104ஓம் வில்லேந்தியவனே போற்றி!
105ஓம் வெண் திங்களே போற்றி
106ஓம் வெண்குடையனே போற்றி
107ஓம் வெள்அலரிப் பிரியனே போற்றி
108ஓம் வைசியனே போற்றி!

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here