Home மந்திரங்கள் துர்க்கை தேவியின் சரணங்கள்…!

துர்க்கை தேவியின் சரணங்கள்…!

0
துர்க்கை தேவியின் சரணங்கள்…!

Jaya Jaya devi durga devi saranam lyrics in Tamil

துர்க்கை அம்மனை நினைத்து ராகு கால நேரங்களில் தீபமேற்றி வழிபட்டு வருவதன் மூலம், நம் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும்.

துர்கா தேவி பாடல் வரிகள் துர்கா தேவி மந்திரம் துர்கா தேவி வரலாறு அம்மன் துதி பாடல் வரிகள் ராகு கால துர்க்கை அம்மன் பாடல்கள் ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள்  durga devi saranam lyrics jaya jaya devi durga devi saranam lyrics in english jaya jaya devi durga devi saranam song download masstamilan jaya jaya devi durga devi saranam song mp3 free download durgai amman songs lyrics in tamil jaya jaya devi song download jay jay devi durga devi saranam durga devi saranam lyrics jaya jaya devi durga devi saranam song download masstamilan jaya jaya devi durga devi saranam lyrics in tamil jaya jaya devi durga devi saranam lyrics in english jaya jaya devi durga devi saranam song mp3 free download durga devi saranam lyrics durga devi saranam tamil songs durga devi saranam mp3 download durga devi saranam vol 1 durga devi saranam song download durga devi saranam song lyrics durga devi saranam gosham durga devi saranam vol 3 durga devi saranam prapadye jaya jaya devi durga devi saranam jaya jaya devi durga devi saranam song download masstamilan jay jay devi durga devi saranam jaya jaya devi durga devi saranam lyrics in english jaya jaya devi durga devi saranam lyrics in tamil jaya jaya devi durga devi saranam song free download jay jay devi durga devi saranam song jaya jaya devi durga devi saranam song download jaya jaya devi durga devi saranam song lyrics in english jai jai devi durga devi saranam lyrics

ஜெய ஜெய தேவி துர்கா தேவி

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே

[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா..
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்ககண்ணியும் அவளே

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்:

ஆலயத்துக்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அம்மனை நினைத்து விளக்கில் அம்மனை எழுந்தருளச் செய்து, பூஜை செய்து வருவதால் நன்மைகள் உண்டாகும்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

jaya jaya devi durga devi saranam lyrics in english, devi durgaye lyrics in tamil, jaya jaya devi durga devi saranam song download masstamilan, jaya jaya devi song download, jaya jaya devi durga devi lyrics in kannada, jaya jaya devi dayala hari lyrics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here