Durgai Amman manthiram in Tamil: சக்தியின் மறு அவதாரத்திற்கு துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனின் சக்தி அளப்பரியது. இந்த பிரபஞ்சத்தை விடவும் பெரியது. துர்க்கை அம்மன் அருள் நமக்கு கிடைத்தால் நம் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும். எதிரிகளை அழிக்கும் சக்தி கொண்டவள் துர்க்கை அம்மன். நீண்ட நாட்கள் திருமணமாகாத கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் ஆக கீழுள்ள மந்திரத்தைக் கூறி, துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
மேலே உள்ள அன்னை துர்கா தேவியின் மந்திரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை காலையும், மாலையும் பதினெட்டு முறை பாராயணம் செய்து, ஸ்ரீ துர்க்கையை நமஸ்கரிக்க வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும். 108 முறை நேரம் இருந்தால் பாராயணம் செய்வது உத்தமம். ஜெய் ஸ்ரீ துர்கா தேவி.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று, துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி இம்மந்திரத்தை கூறி வழிபட்டால், திருமணத்தடை நீங்கி எளிதில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
Powerful Mantra To Destroy Enemies, durga mantra for success, varahi mantra to destroy enemies in tamil, எதிரிகள் நீங்க மந்திரம், lord durga devi mantra, durga mantra for protection from enemies, துர்கை அம்மன் மந்திரம், mantra for rid enemies, durga mantra for protection from enemies in tamil