Homeமந்திரங்கள்வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வர வைக்கும்: கனகதாரா ஸ்தோத்திரம் பாடல்:16

வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வர வைக்கும்: கனகதாரா ஸ்தோத்திரம் பாடல்:16

வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வர வைக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram Padal 16

கனகதாரா ஸ்தோத்திரம் பாடல்:16

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தநானி
ஸாம்ராஜ்யதான விபவாநி ஸரோருஹாணி
த்வத் வந்தநானி துரிதா ஹரணோத்யதானி
மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே:

கனகதாரா ஸ்தோத்திரம் பாடல்: 17 பொருள்

எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular