Homeஆன்மீக தகவல்கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் வாஸ்து தோஷம் நீங்கும் | Karpooram vastu in Tamil

கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் வாஸ்து தோஷம் நீங்கும் | Karpooram vastu in Tamil

Camphor vastu tips tamil, Benefits of burning camphor in the house in tamil, கற்பூரத்திற்கான வாஸ்து குறிப்புகள்

கற்பூரத்தை வீட்டில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

வாஸ்து தோஷங்களை நீக்க கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்கள்

  • வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்பூரம் வீட்டின் தோஷங்களை நீக்கும் சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
  • வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அனைத்து அறைகளின் மூலையிலும் கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் சுற்றி வைக்க வேண்டும். இதனால் வீட்டில் வசிப்பவர்களை வாஸ்து தோஷங்கள் பாதிக்காது.
  • வீட்டில் தினமும் காலையிலும், மாலையிலும், கற்பூரத்தை பசு நெய்யில் நனைத்து வீடு எங்கும் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கி வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
  • இரவில் சமையலறை வேலைகளை முடித்துவிட்டு சுத்தமான பாத்திரத்தில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை சேர்த்து ஒன்றாக எரிப்பதன் மூலம் பல நன்மைகள் நம் வீட்டுக்கு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. 
  • நீரில் சிறிது அளவு கற்பூரத்தை கரைத்து குளிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றலும், சக்தியும், அதிர்ஷ்டமும் கிடைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்களோடு செயல்படுவோம்.
  • வீட்டில் நேர்மறை ஆற்றலுக்காக தினமும் காலை அல்லது மாலை கற்பூரத்தை ஏற்றி அதன் புகையை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் காண்பிக்க வேண்டும்.
  • தினமும் மாலை வீட்டின் தென்கிழக்கு திசையில் கற்பூரத்தை ஏற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் மற்றும் பொருளாதார வளம் அடைவீர்கள்.

வாஸ்து தோஷம் நீங்க மேலே கூறியவற்றை செய்து பாருங்கள். மேலும் இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யவும். நன்றி.. சர்வம் சக்தி மயம்..!!

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

benefits of burning camphor in the house, camphor burning benefits, camphor burner benefits, burning camphor benefits, benefits of burning cloves and camphor, benefits of burning clove and camphor, burning camphor with cloves, benefits of burning cloves at home, how to burn camphor for wealth, how to burn camphor at home, burning camphor and cloves at night, camphor remedy for money, how to burn camphor, keeping camphor in room, கற்பூரம் வேறு பெயர், கற்பூரம் பயன்கள், பச்சை கற்பூரம் செய்முறை, பச்சை கற்பூரம் தீமைகள், பச்சைக் கற்பூரம், கற்பூரம் தயாரிக்கும் மூலப்பொருள், பச்சை கற்பூரம் வி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular