கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரமாக கருதப்படுபவர் கிருஷ்ணர். கிருஷ்ணருக்கு பல பெயர்கள் உண்டு. அதில் அவருக்கு சிறப்பு பெயர்கள் மற்றும் புராண இதிகாசங்களில் குறிப்பிட்ட சில பெயர்களை இங்கே காண இருக்கிறோம்.
Krishna Names 108 with Meaning
1. | அச்சாலன் | தற்போதும் உள்ளவர் |
2. | அச்சுதன் | நழுவாதவர் |
3. | அட்சரன் | என்றும் நிலையானவன் |
4. | அபாரஜித் | வெல்லப்பட முடியாதவன் |
5. | அமிர்தன் | மரணம் அற்றவன் |
6. | அவ்வியக்தன் | படிகம் போன்று தூய்மையானவன் |
7. | அற்புதன் | வியக்கத்தக்கவன் |
8. | அனந்தன் | அளவிட முடியாதவன் |
9. | அனந்தஜித் | என்றும் வெற்றியாளன் |
10. | அனயன் | தலைமை அற்றவர் |
11. | அனிருத்தன் | தடுத்து நிறுத்த முடியாதவன் |
12. | அஜெயன் | பிறப்பையும், இறப்பையும் வென்றவன் |
13. | அஜென்மா | பிறப்பில்லாதவன் |
14. | ஆதிதேவன் | உண்மையான இறைவன் |
15. | ஆதித்தியன் | அதிதியின் மகன் |
16. | ஆனந்தசாகரன் | பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன் |
17. | இரண்யகர்பன் | “அனைத்தையும் படைப்பவர்” |
18. | இலக்குமிகாந்தன் | இலக்குமியின் கணவர் |
19. | உபேந்திரன் | இந்திரனின் நண்பர் |
20. | கமலநயனன் | தாமரை வடிவக் கண்களை கொண்டவர். T |
21. | கமலநாதன் | இலக்குமியின் நாதர் |
22. | கம்சந்தகன் | கம்சனை கொன்றவர் |
23. | காஞ்சலோசனன் | தாமரைக் கண்ணன் |
24. | கிருட்டிணன் | அனைவரையும் கவர்பவன் |
25. | கேசவன் | நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர் |
26. | கோபாலப்பிரியன் | ஆவினங்களை நேசிப்பவர் |
27. | கோபாலன் | ஆவினங்களுடன் விளையாடுபவன் |
28. | கோவிந்தன் | ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர். |
29. | சகஸ்ராட்சகன் | ஆயிரம் கண்களைக் கொண்டவன் |
30. | சதுர்புஜன் | நான்கு கைகள் கொண்டவன் |
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
31. | சத்தியவசனன் | சத்தியம் மட்டும் பேசுபவர் |
32. | சத்தியவிரதன் | உண்மையையே இலக்காகக் கொண்டவர் |
33. | சர்வபாலகன் | அனைத்தையும் காப்பவர் |
34. | சர்வஜனன் | அனைத்தும் அறிந்தவர் |
35. | சர்வேஸ்வரன் | அனைத்திற்கும் தலைவர் |
36. | சனாதனன் | தொன்று தொட்டு விளங்குபவர் |
37. | சஹஸ்ரஜித்தன் | ஆயிரம் பேர்களை அழித்தவன் |
38. | சாட்சி | அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்குபவன் |
39. | சாதனன் | அனைத்தறிவுக்கும் கருவியானவன் |
40. | சியாமசுந்தரன் | கார்மேக அழகன் |
41. | சியாம் | கருநிறத்தவன் |
42. | சிரேஸ்டன் | மிகவும் புகழ்பெற்றவன் |
43. | சுதர்சனன் | சுதர்சனம் எனும் சக்கரத்தைக் ஆயுதமாகக் கொண்டவன். |
44. | சுமேதா | நுட்பமான அறிவினன் |
45. | சுரேஷ்வரன் | அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர் |
46. | சுவர்க்கபதி | சொர்க்கத்தின் தலைவர் |
47. | ஞானேஸ்வரன் | அறிவுக் கடவுள் |
48. | தயாநிதி | இரக்கமுள்ள அருளாளன் |
49. | தயாளன் | இரக்கத்தின் களஞ்சியம் |
50. | தர்மாதியட்சர் | தரும தேவன் |
51. | தானவேந்திரன் | செல்வங்களை அருள்பவன் |
52. | திரவின் | எதிரிகள் அற்றவன் |
53. | திரிவிக்கிரமன் | மூவுலகையும் அளந்தவன் |
54. | துவாரகாபதி | துவாரகையின் தலைவர் |
55. | தேவகிநந்தன் | தேவகியின் மகன் |
56. | தேவாதிதேவன் | தேவர்களின் தலைவர் |
57. | தேவேஷ்வா | அவதார புருஷன் |
58. | நந்தகுமாரன் | நந்தகோபரின் வளர்ப்பு மகன் |
59. | நந்தகோபாலன் | பசுக்கூட்டங்களின் மீது அன்பு பாராட்டுபவன் |
60. | நவநீதசோரன் | வெண்ணெய் திருடி உண்பவன் |
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
61. | நாராயணன் | அனைவருக்கும் புகழிடம் அளிப்பவர் |
62. | நிரஞ்சனன் | அப்பழுக்கற்றவன் |
63. | நிர்குணன் | குணங்களைக் கடந்தவன் |
64. | பத்மநாபன் | தொப்புள் மீது தாமரையைக் கொண்டவன் |
65. | பத்மஹஸ்தன் | தாமரைத் தண்டு போன்ற கைகளை கொண்டவன் |
66. | பரப்பிரம்மம் | முற்றான முழுமையான உண்மையானவன் |
67. | பரமபுருஷன் | மேலான புருஷன் |
68. | பரமாத்மா | அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக திகழ்பவன் |
69. | பார்த்தசாரதி | அருச்சனனின் தேரை ஓட்டியவன் |
70. | பாலகிருஷ்ணன் | குழந்தை கிருஷ்ணன் |
71. | பாலகோபாலான் | அனைவரையும் ஈர்க்கும் குழந்தை கிருஷ்ணன் |
72. | பிகாரி | எங்கும் பயணம் செய்பவன் |
73. | பிரஜாபதி | அனைத்து சீவராசிகளையும் படைத்தவர் |
74. | புண்ணியவான் | தவத்தால் அடையத்தக்கவன் |
75. | புருசோத்தமன் | ஜீவாத்மாக்களில் மேலானவன் |
76. | மகேந்திரன் | இந்திரனுக்குத் தலைவர் |
77. | மதனன் | அன்பிற்கினியவன் |
78. | மதுசூதனன் | மது எனும் அரக்கனை கொன்றவர் |
79. | மயூரன் | மயிலிறகை மணிமகுடமாகக் கொண்டவன் |
80. | மனோகரன் | அழகின் அதிபதி |
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
81. | மன்மோகன் | தடுமாறத மனம் உடையவன் |
82. | மாதவன் | இலக்குமியின் கணவர் |
83. | முரளி | புல்லாங்குழலை இசைப்பவன் |
84. | முரளிதரன் | புல்லாங்குழலை கையில் கொண்டவன் |
85. | முரளிமனோகரன் | குழல் ஊதி மயக்குபவன் |
86. | மோகனன் | வசீகரமானவன் |
87. | யாதவேந்திரன் | யாதவ குல தலைவர் |
88. | யோகி | யோகியானவன் |
89. | யோகினாம்பதி | யோகிகளின் தலைவர் (யோகீஸ்வரன்) |
90. | ரவிலோசனன் | சூரியனைப் போன்ற கண்களை உடையவன் |
91. | ரிஷிகேசன் | அனைத்து உணர்வுகளுக்கும் அதிபர் |
92. | லோகாதியட்சன் | மூவுலகின் நாயகன் |
93. | வர்தமானன் | அருவமான (உருமற்ற) இறைவன் |
94. | வாசுதேவபுத்திரன் | வசுதேவரின் மகன் |
95. | விருசபர்வா | அறத்தின் நாயகன் |
96. | விஸ்வகர்மன் | அனைத்து பிரபஞ்சங்களையும் படைத்தவர் |
97. | விஸ்வதட்சினன் | திறமை மற்றும் ஆளுமை மிக்கவன் |
98. | விஸ்வமூர்த்தி | அனைத்து பிரபஞ்சங்களின் வடிவானவர் |
99. | விஸ்வரூபன் | பிரபஞ்சத்தின் வடிவாகக் காட்சியளிப்பவர் |
100. | விஸ்வாத்மா | பிரபஞ்சத்தின் ஆத்மா |
101. | விஷ்ணு | பிரபஞ்சத்தின் இறைவன்/பிரபஞ்சம் |
102. | வைகுந்தநாதன் | வைகுந்தத்தில் உறைபவன் |
103. | ஜெகதீஷ்வரன் | பிரபஞ்சத்தின் இறைவன் |
104. | ஜெகத்குரு | பிரபஞ்சத்திற்கு குரு |
105. | ஜெகன்நாதர் | பிரபஞ்சத்திற்கு தலைவர் |
106. | ஜெயந்தன் | அனைத்துப் பகைவர்களை வெல்பவன் |
107. | ஜெனார்தனன் | வரங்களை வழங்குபவர் |
108. | ஜோதிராதித்தியன் | சூரியனில் ஒளியாக விளங்குபவர் |
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]
krishna names in tamil, narayana namavali in tamil, ramar 108 potri in tamil, kannan 108 potri in tamil, perumal ashtothram in tamil, lakshmi 108 potri in tamil, krishna names in tamil, விஷ்ணு சஹஸ்ரநாமம் பெயர்கள் ,ஆண் குழந்தை பெருமாள் பெயர்கள், கிருஷ்ணன் வரலாறு, இந்து கடவுள் பெயர்கள், கிருஷ்ண அவதாரம் பெயர்கள்