கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரமாக கருதப்படுபவர் கிருஷ்ணர். கிருஷ்ணருக்கு பல பெயர்கள் உண்டு. அதில் அவருக்கு சிறப்பு பெயர்கள் மற்றும் புராண இதிகாசங்களில் குறிப்பிட்ட சில பெயர்களை இங்கே காண இருக்கிறோம்.
Krishna Names 108 with Meaning
1.
அச்சாலன்
தற்போதும் உள்ளவர்
2.
அச்சுதன்
நழுவாதவர்
3.
அட்சரன்
என்றும் நிலையானவன்
4.
அபாரஜித்
வெல்லப்பட முடியாதவன்
5.
அமிர்தன்
மரணம் அற்றவன்
6.
அவ்வியக்தன்
படிகம் போன்று தூய்மையானவன்
7.
அற்புதன்
வியக்கத்தக்கவன்
8.
அனந்தன்
அளவிட முடியாதவன்
9.
அனந்தஜித்
என்றும் வெற்றியாளன்
10.
அனயன்
தலைமை அற்றவர்
11.
அனிருத்தன்
தடுத்து நிறுத்த முடியாதவன்
12.
அஜெயன்
பிறப்பையும், இறப்பையும் வென்றவன்
13.
அஜென்மா
பிறப்பில்லாதவன்
14.
ஆதிதேவன்
உண்மையான இறைவன்
15.
ஆதித்தியன்
அதிதியின் மகன்
16.
ஆனந்தசாகரன்
பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன்
17.
இரண்யகர்பன்
“அனைத்தையும் படைப்பவர்”
18.
இலக்குமிகாந்தன்
இலக்குமியின் கணவர்
19.
உபேந்திரன்
இந்திரனின் நண்பர்
20.
கமலநயனன்
தாமரை வடிவக் கண்களை கொண்டவர். T
21.
கமலநாதன்
இலக்குமியின் நாதர்
22.
கம்சந்தகன்
கம்சனை கொன்றவர்
23.
காஞ்சலோசனன்
தாமரைக் கண்ணன்
24.
கிருட்டிணன்
அனைவரையும் கவர்பவன்
25.
கேசவன்
நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர்
26.
கோபாலப்பிரியன்
ஆவினங்களை நேசிப்பவர்
27.
கோபாலன்
ஆவினங்களுடன் விளையாடுபவன்
28.
கோவிந்தன்
ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர்.
krishna names in tamil, narayana namavali in tamil, ramar 108 potri in tamil, kannan 108 potri in tamil, perumal ashtothram in tamil, lakshmi 108 potri in tamil, krishna names in tamil, விஷ்ணு சஹஸ்ரநாமம் பெயர்கள் ,ஆண் குழந்தை பெருமாள் பெயர்கள், கிருஷ்ணன் வரலாறு, இந்து கடவுள் பெயர்கள், கிருஷ்ண அவதாரம் பெயர்கள்