Kubera mantra for wealth – Lakshmi slokas in tamil – லட்சுமி மந்திரம் – ஆன்மிக தகவல்கள். வீட்டில் செல்வம் செழிக்க தினமும் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் மிகப்பெரிய பெயரையும் புகழையும் அடையமுடியும்.
நமது வாழ்வில் செல்வச் செழிப்பை வழங்குவது குபேரர் ஆவார். எனவே நம் வீட்டில் என்றும் செல்வம் செழிக்க குபேரர் மந்திரங்களை நாள்தோறும் சொல்லி வர லஷ்மி கடாட்சம் நமது வீட்டில் பெருகும்.
Kubera mantra in tamil
கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் குறைந்தபட்சம் 7 முறையாவது தினமும் உச்சரிக்க வேண்டும். 7 முறை என்பது இல்லாமல் அதிகப்படியான முறைகளும் சொல்லலாம். சொல்லும்பொழுது குபேரரை மனதில் நினைத்துக் கொள்ளவும்.